முன்னணி நடிகர் என்று கூட பார்க் காமல் சரத்குமாரை தி ட்டிய நடிகை..!! பல வருடங்கள் பிறகு பதி லடி கொடுத்த சரத்குமார்..!! அப்படி எ ன்னதான் பி ரச் சனை.?
த மிழ் சினிமாவில் தவி ர்க்க முடியாத நடிகரின் ஒருவராக இருப்பவர் தான் சரத்குமார். இவர் ஒரு நடிகர் மட்டும் அல்லாமல் பிரபல அரசிய ல்வாதி யும் ஆவார். மேலும், இயக்குனர் ராஜசேகரன் பாடியக்க த்தில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்ப டத்தில் சரத்குமார் முதன் முதலில் மு க்கிய கதாபாத்தி ரத்தில் நடித்தார். ஆனால், அவர் தயாரிப்பா ளராக ஒரு பழ க்கமான முகம் வேண்டும் என்று வ ற்பு றுத்தி உள்ளார்.
அதனால், இவருக்கு பதிலாக நடிகர் பிரபு அந்த படத்தில் நடித்த பிறகு 1988 ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தில் நடத்திய வந்த பொழுது நடிகர் சரத்குமார் த மிழ் திரை ப்படம் ஆன கண்சிம ட்டும் நேர த்தில் என்ற ஒரு திரைப்ப டத்தை நடிக்கவும் தயாரி க்கவும் வாய் ப்பு கிடைத்தது. அந்த திரைப்ப டத்தில் கார்த்தி மற்றும் அம்பிகா ஆகிருடன் இணைந்து நடி த்தார்.
அதன் பிறகு நடிகர் சரத்குமார் பு லன் வி சார ணை என்ற திரைப்ப டத்தில் வி ல்ல னாக நடித்து பிரபல மானார். இப்படி ஒரு நிலையில் இவரை பற்றியான ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சென்னையில் படித்து கொண்டி ருக்கும் பொழுது ஒரு போட்டியில் கலந்து கொ ண்டுள்ளார். அதன் வெற் றி பெற்றவுடன் சினிமாவில் நடிக்கும் வாய் ப்பு இவருக்கு வந்தது.
ஆனால், அவரது தந்தை படிப்பில் கவனம் செலுத்த சொன்ன காரண த்தினால் அதிகமாக பாதிப்பில் கவனம் செலுத்தி வந்து ள்ளார். மேலும், தனது நண்பனுடன் தெலுங்கு திரைப்ப டத்தில் நடிகர் சரத்குமார் வேலை செய்து வந்து ள்ளார். அந்த நேரத்தில் திரைப்ப டத்தில் நடிப்பதற்கு ஒரு ஆர் டிஸ்ட் வரவி ல்லை
அதன் காரணமாக அந்த கதாபாத்தி ரத்தில் நடிகர் சரத்குமாரின் நடிக்க வைத்துள் ளார். அந்த சமயத்துல அவருக்கு தெலுங்கு தெரியாத காரண த்தினால் கொ ஞ்சம் தயக்க த்துடன் அந்த திரைப்பட த்தில் நடிக்க ஒப்பு க்கொ ண்டு உள்ளார். அந்த திரைப்ப டத்தில் நடிகை விஜயசாந்தி கதாநாய கியாக நடித்துக் கொண்டி ருந்தார்.
ஆனால், அந்த படத்தின் படப்பி டிப்பு முடிந்து விட்டு வேறு ஒரு படத்தி ற்காக சென்னை வர வேண்டிய சூழ்நிலை நடிகை விஜயசாந்திக்கு இருந்தது. ஆனால், நடிகர் சரத்குமாருக்கு தெலு ங்கு தெரி யாத காரண த்தினால் பலமுறை அந்த சா ட் எடுக்க ப்பட்டது. அதனால், கோ ப ம் அடைந்த நடிகை விஜயசாந்தி வேற ஆ ளு கிடைக்கவி ல்லை யா.? சார் உங்க ளுக்கு என்று
அவரை தி ட்டிய து போல் கூறியு ள்ளார். நடிகர் சரத்குமாருக்கும் மிகவும் மன உ ளைச்ச லுக்கு ஆளா னார். அதன் பிறகு இப்பொழுது அவர் தவி ர்க்க முடியாத நடிகராக இருந்து வருகி ன்றார். அதன் பிறகு நீண்ட வருட த்திற்கு பிறகு சரத்குமாருடன் விஜயசாந்தி இருவரும் ராஜ ஸ்தான் என்ற ஒரு திரைப்ப டத்தில் நடிக்கும் வாய் ப்பு வந்தது.
அப்பொழுது விஜயசாந்தி இடம் சரத்குமார் நீங்கள் என்னை தி ட்டி இருக்கி றீர்கள் ஞாபகம் இருக்கா.? என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் சாந்தி நான் உங்களை பார் த்ததே கிடையாது.? எப்படி உங்களை நான் திட் டி இரு ப்பேன் என்று கூறியு ள்ளார்.
அதன் பிறகு நடித்த அந்த திரைப்ப டத்தின் பெயரை சொ ன்னவுடன் விஜய் சார்ந்தி ருக்கும் ஞாபகம் வந்து உடன் என்னை ம ன்னித் து விடு ங்கள் என்று கூறியு ள்ளார் மன் னிப் பு நீங்கள் அப்பொழுதே சொல்லி இரு க்கலாம்.? என்று சரத்குமார் விளை யாட்டு க்காக கூறிய தகவல் இணைய த்தில் வைர லாக வருகி ன்றது…
Comments are closed.