வாய் ப்பில் லாமல் வீட்டில் வெட்டியாக இருந்த யுவனை வளர்த்து விட்டதே நான்தான்..!! திடீரெ ன்று சர் ச்சை யை ஏற்ப டுத்திய இயக்குனர்..!!
சி னிமா உலகில் எத்த னையோ இசையமை ப்பாளர்கள் இருந்து வருகின் றார்கள். அந்த வகையில் இன்று தவிர் க்க முடியாத இசையமை ப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் வா ரிசாக அரவிந்தன் என்ற ஒரு திரைப்பட த்தின் மூ லம் இசையமை ப்பாளராக அவதாரம் எடுத்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.
அதன் பிறகு ஒரு சில திரைப்பட ங்களில் பணி யாற்றி வந்து ள்ளார். அந்த வகையில் துள் ளுவதோ இ ளமை, மௌ னம் பே சியதே உள்ளிட்ட திரைப்ப டங்களில் வெற்றியை ஆரம்பி த்து பல சூப்பர் ஹி ட் படங்களை கொடு த்து வந்து ள்ளார். சமீபத்தில் இயக்குனர் ஜெ சுரேஷ் என்பவர்
அளித்த ஒரு பேட்டியில் இசையமை ப்பாளர் யுவன் சங்கர் ராஜா வா ய்ப்பு இல்லாமல் வீட்டில் தான் இருந்து ள்ளார். அப்பொழுது ஜூனியர் சீனியர் என்ற ஒரு திரைப்ப டத்துடன் 2002 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து ள்ளார். மேலும், அந்த திரைப்ப டத்தை இசையை குறித்து தயாரி ப்பாளர் லோக நாதனி டம் கேட்ட பொழுது தேவா அவர்களை சி பாரி சு செய்தார்.
மேலும், நான் தான் யுவன் சங்கர் ராஜாவே அறிமுகம் செய்து வை த்தேன். ஆனால், தயாரி ப்பாளர் அரவிந்தன் படம் தோ ல்விய டைந்தது என்று கூறியு ள்ளார். ஆனால், யுவன் சங்கர் ராஜா மீது ந ம்பிக் கை வைத்து நான் அவரை அந்த படத்தை சேமி க்க வை த்தேன் என்று கூறியு ள்ளார். மேலும், அந்த திரைப்ப டத்திற்கு அவர் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே
சம்பளம் வாங்கி உள்ளார். அதன் பிறகு தான் யுவன் சங்கர் ராஜாவின் இசை ப யணம் மிகப்பெ ரிய உச்ச த்திற்கு சென்றது என்று சமீப த்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் சுரேஷ் கூறியு ள்ளார். இந்த தகவல் தற்போது இணைய த்தில் வைர லாக பரவி வருகி ன்றது…
Comments are closed.