சிம்பு பட வாய் ப்பை தட்டி தூக்கிய இளம் நடிகர்..!! சிம்புவை விட இவர் தான் சிற ந்தவர் என்று சொன்ன பிரபலம்.?
த மிழ் சி னிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ் ந்து வந்தவர்தான் சிம்பு. இவர் ஒரு கால த்தில் சரியான கவனம் செலுத்தாத காரண த்தினால் மிகப்பெரிய விமர்சன த்திற்கு ஆளானார். அதன் பிறகு படப்பி டிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவ தில்லை என பல தயாரிப்பா ளர்கள் மற்றும் இயக்கு னர்கள் இவர் மீது குற் றம்சா ட்டி வந்துள் ளார்கள்.
இப்படி நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்பொழுது அதிகமாக படத்தில் கவனம் செ லுத்திய வருகின் றார். அந்த வகை சமீபத்தில் வெளிவந்த மாநாடு மற்றும் வெ ந்து தணிந்தது காடு திரைப்ப டங்கள் ஹி ட் படங்கள் அமைந்தது.
அடுத் ததாக கொ ரோ னா குமார் என்ற திரைப்படம் நடிக்க இருக்கி ன்றார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட கால ங்களாக தொ டங்காமல் இருந்ததால் படத்தி லிருந்து நடிகர் சிம்பு வெளி யேறிவி ட்டதாக கூறப்படு கின்றது. ஆனால், பட குழுவினர்
எந்த ஒரு அதிகா ரப்பூர்வ மான அறிவிப்பு வெளியி டவில்லை. மேலும், இயக்குனர் கோகுல் கொரோனா குமார் படத்தை ஓர ம் கட்டி விட்டு ஆர்.கே பாலாஜியின் நடிப்பில் சி ங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கு வதற்கு சென்றுவி ட்டார்.
இப்படியே செல்வ த்தில் வெளிவந்த ல வ் டுடே திரைப்ப டத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் ஒ ட்டுமொ த்த த மிழ் ரசிகர்கள் மற்றும் பிரப லங்கள் ம த்தியில் பிரப லமாகிவி ட்டார். குறை ந்த அளவு பட்ச ட்டில எடுக்க ப்பட்ட இந்த படம் பல மடங்கு லாப த்தை எடுத்து ள்ளதை தொடர்ந்து
கொரோனோ குமார் படத்தில் சிம்பு விலகி யவுடன் பிரதிப் ரங்கநாதன் அந்த திரைப்ப டத்தில் நடித்திரு ப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிரு க்கின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகா ரப்பூர்வ மான அறிவிப்பும் வெளியா கவில்லை…
Comments are closed.