18 ஆண்டு திரையு லகில் இருந்தும் ப ணம் இல்லாமல் அம்மா உணவக த்தில் சாப்பிடும் நடிகர்..!! வீடியோவை பார்த்து அதிர்ச் சியாகும் ரசிகர்கள்..!!

கடந்த, 2002ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில்   கஸ்தூ ரிராஜா   என்ற ஒரு இயக்குனர்    இயக்க த்தில்   வெ ளிவந்த   திரைப்படம் தான்   துள் ளுவதோ   இ ளமை. இந்த   ப டத்தின்   பள்ளியில் நடக்கும்   கா த ல் கதையை   மை யமாக   வைத்து தான்   எடுக்க ப்பட்டது. அந்த ஆண்டு   கஸ்தூ ரிராஜா   மற்றும் நடிகர் தனுஷ்   கூட்ட ணிக்கு   இது ஒரு   வெற் றிகரமாக   அமை ந்தது   என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் தனுஷ், ஷெரின், அபினய் என அனைவருமே   புதுமுக ங்கள்தான். இந்த திரைப்படத்தில்   அ றிமுகம்   செய்தார். மேலும், இந்தத்   திரைப்ப டத்தில்   நடிகர் தனுஷுடன் இரண்டாவது ஹீரோவாக   நடித்த வர்தான் நடிகர் அபினய். இந்த   திரைப்ப டத்தில்    நடிகர் தனுசுக்கு    முக்கி யத்துவம்    கொடுத்து   இருந் தாலும்

 

அவரை விட அதிக பெயரும் புகழும்   கிடை த்தது    அவருடன்   உட ன்   நடித்த அபினய்   என்பவ ருக்கு    தான். மேலும், அந்த   ப டத்தில்   அவரை    பார் ப்பதற்கு   ப ணக்கார  வீட் டு   பையன்   தோ ற்றத்திலி ருந்து   அவரை   அனைவ ருக்கும்   பிடித்து விட்டது. மேலும் துள்ளுவதோ   இ ளமை   திரைப்ப டத்திற்கு   பிறகு நடிகர் தனுஷ்க்கு   படவா ய்ப் பு    கிடை த்ததும்

 

 

இல் லையோ    இவருக்கு   கிடைத்து ள்ளது   என்று தான் சொல்ல வேண்டும். அவர் அந்தத்   திரைப்ப டத்திற்கு   பிறகு இரண்டு   திரைப்ப டங்களில்   ஹீ ரோவாக   நடித்து ள்ளார். மேலும்,   த மிழ்   சி னிமாவில்    சாக்லேட்   பா ய்   முத்திரை   விழு ந்துவி ட்டால். அதை மீறி   ஆ க்சன்   திரைப்ப டங்களில்   நடிப்பது   க டினம். அதே   நிலை மைதான்   இவரு க்கும்   ஏற்பட் டுள்ளது.

 

இவர்   கதாநா யகனாக   நடித்த இரண்டு   திரை ப்ப டமுமே   ஓடவி ல்லை. அதன்பிறகு இவர் நடிக்க   ஒப்ப ந்தமா ன  8 திரைப்படமே   கைவிட ப்பட்டது. அதன் பிறகு இவர்   விள ம்பர ங்களில்   நடிக்க   துவ ங்கினார். அதுவும் அவருக்கு   கைகொடு க்கவி ல்லை. அதன் பிறகு   பெ ரிதாக   வா ய்ப்புக ள்

 

எதுவும்   கிடை க்காம ல்   ஒட் டுமொ த்தமாக   அனை த்தையும்   வி ட்டு   வி ட்டார். அதன் பிறகு இவரது அம்மாவும்   இ ற ந் து   போக   வ றுமை யில்   பி டியில்   மா ட்டிக்   கொண்டார். இவர்   சமீப த்தில்   கொடு த்த   பே ட்டி   ஒ ன்றில்   என்னுடைய அம்மா   இ றந் த   பிறகு   வ றுமையி ன்   கா ரணமா க   நான்   அனை த்தை யும்   விற் றுவி ட்டேன். பின்   கடை சியில்   சா ப்பாட் டுக்கு   கூட

 

வ ழியில் லாமல்   அம்மா   உ ணவக த்தில்   தான்  நான்   அ திகமாக   சா ப்பிட்டு   உ யிர்   வாழ் ந்து   வருகி ன்றேன்   என்று   க ண்ணீ ருடன்   அந்த   பே ட்டியில்   அவர்   கூறியு ள்ளார். இந்த வீடியோவை   பார் த்த   பல ரசிகர்கள்   சி னிமா     பிரப லத்தி ற்கு   இப்படி ஒரு   நி லைமை   என்று   ப லரும்   வரு ந்தி   வருகி ன்றார்கள்…

 

Comments are closed.