ஒரு கையெழு த்தாள் கோடிக்க ணக்கான பணத்தை இழ ந்தேன்..!! இன்று கணவரும் பிரிந் துவிட்டார்.? தனிமையில் கண் ணீருடன் நடிகை வெளியிட்ட தகவல்..

சினிமாவை பொறுத்தவரை அம்மா   கதாபாத்தி ரத்தில்    நடிக்கும்   நடிகர்க ளுக்கு   கூட   ஏரா ளமாக   ரசிகர்கள் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில்   த மிழில்   குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7 ஜி ரெயின்போ காலனி, வே தாளம்   உள்ளிட்ட   ஏரா ளமான   திரைப்பட ங்களில்   நடித்து வந்தவர் தான் நடிகை சுதா என்பவர். இவர்   த மிழ்   மொழி   மட்டுமல் லாமல்   தெலுங்கு, மலை யாளம்   போன்ற

 

பழமொழி   திரைப்பட ங்களில்   தனது சிறப்பான நடிப்பை   வெளிப்ப டுத்தி   வருகி ன்றார். மேலும், அவர் தன் வாழ்வில் நடந்த   சோ கமா ன   பக்க ங்க ளையும்   குறித்து   க ண்ணீரு டன்  சே வகத்தி ல்   ஒரு பேட்டில்   கூறியு ள்ளார். என்னுடைய   கு டும்பம்   ப ணக்கா ர   குடும்பம் நான்   குழ ந்தை   பருவ த்தில்   நன்றாக   வசதி யாக   வாழ்ந்து   வந்து ள்ளேன்.

 

ஆனால், என்னுடைய   த லைவி தி   என்னை இப்படி   ஆக்கிவி ட்டது. என்னுடைய தந்தைக்கு   பு ற்றுநோ ய்   இருப்பது பற்றி தெரிந்த பிறகு அனைத்து   சொ த்துக்க ளும்   விற்க ப்பட்டு   விட்டது. மேலும், நான் ஆறாம் வகுப்பு படித்துக்   கொண்டி ருக்கும்   பொழுது என்னுடைய அம்மா   தா லியை   விட்டு தான்   எங்க ளுக்கு   சாப்பாடு   போட் டார்கள்.

 

அதன் பிறகு நான் சினிமாவில் நுழைந்து அதன் பிறகு தான் நானும்   சம்பா திக்க   ஆரம்பி த்தேன். நான்   நடிப்பு க்கு   பிறகும்   க டுமை யான   இழ ப்புக ளை   சந்தி த்து   இருந்தேன். அந்த வகையில் டெல்லியில் ஒரு ஹோட்டலில்   திற ந்தேன். மேலும், அது இருந்த   ப ணம்   அனைத்தும்   தொலை ந்து   விட்டது.

 

நான் ஒரே   கையெழு த்தில்   பலநூறு கோடிகளை   இ ழந்து   கட னா ளி   ஆகிவி ட்டேன். தற்பொழுது அதிலிருந்து மீண்டு வெளி வந்து   கொண் டிருக்கி ன்றேன். என்னுடைய ஒரே   மக ன்   வெளிநாட்டு   பெ ண் ணை    தி ரும ணம்   செய்து கொண்டு அங்கேயே   கு டிபெய ர்ந்து   விட்டார். என்னுடன்   ச ண்டை   போட் டுவிட்டு   பே சாமல்   இருந்து   வருகி ன்றார்.

 

இது   மட்டும ல்லாமல்   என்னுடைய   கணவ ரும்   என்னை   பிரி ந்து   விட்டார். இப்பொழுது நான் தனிமையில் தான் இருந்து   வருகி ன்றேன்   என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை சுதா   கூறியு ள்ளார்…

 

Comments are closed.