பல ஆண்டுக ளுக்குப் பிறகு முருங்கை க்காய் ரகசி யத்தை வெளியிட்ட பாக்கியராஜ்..!! இப்படி ஒரு பெரிய கதையே இருக்கா என்று வி யந்த ரசிகர்கள்..!!
தென் னிந்திய த மிழ் சினிமாவில் 90ஸ் காலகட் டத்தில் பல வெற்றி திரைப்ப டங்களை மக்கள் ம த்தியில் கொண்டு சேர் த்தவர் தான் இயக்குனர் பாக்கியராஜ். இவர் தற்பொழுது குண ச்சித்திர கதாபா த்திரத்தில் நடித்து வருகி ன்றார். மேலும், ஜீ த மிழ் தொலைக்கா ட்சியில் ஒளிப ரப்பு செய்ய ப்படும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ் ச்சியில் நடுவ ராக பணியா ற்றி வருகி ன்றார்.
இப்படி ஒரு நிலையில் இவர் இய க்கிய எல்லா படத் திலும் முருங்கை க்காய் மையக ருத்தாக இருந்து வரும் அதில் என்னவோ ரகசியம் இருக்கும் என்று ஏரா ளமான ரசிகர்கள் பல வருட ங்களாக அதற்கான விடை தெரி யாமல் இருந்து வந்துள் ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் லாக் படைய இசை வெளியீட்டு விழாவில் பேசியு ள்ளார். பல ஆண்டுகள் கடந்தும் என் பட த்தின் வந்த முருங்கை க்காய் கதையை பற்றி தான் எங்கு பார்த் தாலும் பேசி கொண் டிருக்கின் றார்கள். அதை நீளத்தான் எனக்கும் மிகவும் ச ந்தோ ஷமாக இருக்கி ன்றது.
நான் என் திரைப்ப டத்தில் வை ப்பதற்கு காரணம் என்னுடைய பாட்டி தான். அவர் எங்க ளுக்கு உ ணவு பரிமா றும் பொழுது எனக்கு முருங்கை க்காய் துண் டுகள் குறைவா கத்தான் வைப்பா ர்கள். ஆனால், என்னுடைய சாப்பிடும் என் மாமாவுக்கு நிறைய வைப்பா ர்கள். நான் என் பாட் டியிடம் கே ட்டால் உனக்கு இது போதும் என்று சொல் லிதிட் டுவார்.
ஆனால், என் மாமாவுக்கு மட்டும் அதிகமாக வைத்துக் கொண்டே இருப்பா ர்கள். அதன் கார ணத்தை நான் பலரிடம் கேட்டு அதன் பிறகு தான் என்னுடைய திரைப்ப டத்தில் அதை எதார் த்தமாக வைத்தேன். ஆனால், அது ம க்கள் ம த்தியில் பெரியளவு வரவே ற்பு பெரும் என்று தெரியவி ல்லை என்று அவர் அந்த இசை வெ ளியீட்டு விழாவில் கூறியு ள்ளார்…
Comments are closed.