நான் கஷ்ட ப்பட்டா லும் பரவாயில்லை..!! ஆனால், என்னை நம்பி யவர்களை கஷ்ட ப்பட விட மாட்டேன்..!! சிவகார்த்திகேயன் செய்த உதவி யால் பாரா ட்டும் பிரப லங்கள்..!!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய முய ற்சியால் தவி ர்க்க முடியாத நடிகராக த மிழ் சினிமாவில் இருந்த வருகின்றார். கடந்த, சில வருடங்க ளாகவே பெரிய அளவில் கட ன் பி ரச்ச னையி ல் இருந்து வருகி ன்றார். மேலும், டாக்டர் மட்டும் டான் இரண்டு திரை ப்படம் நல்ல வசூலை பெற்று வெற்றி பெற்ற படமாக அமை ந்தாலும்
அந்த கட னிலிரு ந்து மீள முடி யாமல் தவித்து வந்து ள்ளார். அந்த சமயத்தில் தன்னுடைய கட ன்களை கொ ஞ்சம் கொ ஞ்சமாக அடைத்து விட்டார். இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரை ப்படம் தான் பி ரின்ஸ்.
இந்த திரைப்படம் எதிர்பா ர்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில் இந்த திரைப்ப டத்தை தயாரித்த தயாரி ப்பாளர் மற்றும் இயக்குனர் எல்லோரும் பெரிய அளவில் கடலில் இருந்து வந்துள் ளார்கள்.
இதனை பார்த்த சிவகார்த்திகேயன் தற்பொழுது அந்த கட னுக்கு நான் ஜா மீனா க இருப்பதாக கூறியுள் ளார். மேலும், படம் ந ஷ்டம் அடைந்ததால் ஆறு கோடிகளை சிவகார்த்திகேயன் கொ டுத்து உதவியு ள்ளார். இந்த விஷயம் தற்பொழுது பெரியளவு பரப ரப்பா க பேசப்பட்டு வருகி ன்றது.
மேலும், இந்த பண த்தை தயாரி ப்பாளர் மற்றும் விநியோ கஸ்தர்க ளுக்கு சரி பா தியாக பிரித்து கொடுத்துள் ளார்கள். இதனை கேள்வி ப்பட்ட ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின் றார்கள். ஏனென்றால் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் ஏரா ளமான கடன் பிர ச்சி னைகள் இரு ந்ததால்
எவ்வளவு க ஷ்டங்க ளை சந்தி த்துள் ளா ர் என்று அவருக்குத் தெரியும்.? அதனால், தன்னை நம்பி வந்தவ ர்களே இப்படி கட னில் மா ட்டி விட க்கூடாது. அதனால், தன்னால் ஆனா நஷ்ட த்தை அவர் கொடு த்ததா க கூறப்ப டுகின்றது…
Comments are closed.