என்னை விட மூத்த நடி கையாக இருந்தால் என்ன.? நாங்க இதை ப ண்ண கூடாதா.? ச ர்ச் சை ஏற்ப டுத்தி வரும் நடிகர்..!!

கடந்த, சில   ஆண்டுக ளாக   சி னிமாவில்   நடிக்கும் நடிகர் நடிகைகளே   அவர்க ளுக்குள்   நன்றாக   புரி ந்து   கொண்டு தற்பொழுது   கா தலித் து   திரு மண ம்   செய்து கொண்டு   வருகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாண்டி ராஜ் என்பவர்   இயக்க த்தில்   கடந்த, 2009 ஆம் ஆண்டு வெளிவந்த   திரை ப்படம்   தான் பசங்க.

 

இந்த   திரைப்ப டத்தின்   மூலமாக   அறிமுக மானவர்   தான் கிஷோர் என்பவர். இந்த படம் தேசிய விருது பெற்றது. அதன் பிறகு இந்த படத்தை தொடர்ந்து கோலிசோடா, கோலி சோடா 2 போன்ற    திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து சகா, 6   அத்தி யாயம், வ ஜ்ரம், நெடு ஞ்சாலை   உள்ளிட்ட சில   திரைப்ப டங்களில்   நடித்து ள்ளார். இப்படி நிலையில் தன்னுடைய  கா தலி யை   சமூக வலைத்தள   பக்க த்தில்   மூ லம்   அறிமுக ப்படுத்தி   உள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை, மாடல் மற்றும்   தொகுப்பா ளியாக   இருந்து வரும் ப்ரீத்தி குமார் தான் கிஷோரை விட 4   வய து   மூ த்தவர்   அவர் லட்சுமி   வந்தா ச்சு, நெ ஞ்சம்   மறப்பதி ல்லை, பிரிய மானவள், சுந்தரி நீயும்   சு ந்தரன்   நானும் மற்றும்   வான த்தைப்போல   உள்ளிட்ட

 

பல   தொலை க்காட்சி   சீரிய ல்களில்   நடித்து   வருகி ன்றார். இவருக்கு   தற்பொ ழுதுதான்   32 வ யது   பிறந்த நாளை   கொ ண்டாடியு ள்ளார். அவரை   வாழ் த்தும் வகையில் நான்   உ ன்னை   திரும ணம்   செய்ய   காத் திருக்கி ன்றேன்   அடுத்த வருடம்

 

நம் பிறந்தநாள் மற்றும் அனைத்து   வி ஷயங்க ளையும்   க ணவன்   மனைவி யாக   கொண் டாடுவோ ம்   என்று அவர்   பதிவிட் டுள்ளார். இதனை தொடர்ந்து நான்கு   வய து   பெரி யவராக   இருந்தால் என்ன நாங்கள்   திரு மணம்   செய் யக்கூ டாதா   என்று தற்போது   ச ர்ச் சையா க   பேசி   வருகி ன்றார்…

 

Comments are closed.