அம்மா வயசு நடிகையிடம் கூட அசீம் இப்ப டித்தான் நடந்து க்குவாரு..!! சக நடிகை வெளியிட்ட தகவல்..
தற்பொழுது விஜய் தொலைக்கா ட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தற்பொழுது ஆறாவது சீசன் வெற்றி கரமாக நடந்து கொண்டிரு க்கின்றது. இதில் ஏராளமான போட்டி யாளர்கள் கலந்து கொண்டுள் ளார்கள் அதில் ஒருவர் தான் அசீம். இவர் தன்னுடைய மு ன்கோ பத் தி நாளும் சக போட் டியாளர்க ளிடமும் வம்பு ச ண்டை யை ஏற்ப டுத்தி வருகி ன்றார்.
இருந்தாலும் தொடர்ந்து 75 நாட்கள் இவர் பிக் பாஸ் வீட்டில் ம க்களோ டு ஆதர வுடன் இருந்து வருகி ன்றார். இப்படி நிலை இவர் இந்த நிக ழ்ச்சி க்கு வரவேற்கும் முன்பாக விஜய் தொலைக்கா ட்சியில் ஒளிப ரப்பான பகல் நிலவு மற்றும்
சன் தொலைக்கா ட்சிகள் ஒளிப ரப்பான பூவே உன க்காக உள் ளிட்ட சீரிய ல்களில் நடித்து வந்து ள்ளார். இவரைப் பற் றியான உண் மைகளை அவரது சக சீரியல் நடி கையான நடிகை தேவி பிரியா தெரிவித்து ள்ளார்.
அது என்னவெ ன்றால் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் நடி கையிடம் கூட என்னை வா போ என்று கூப்பிட க்கூடாது. வாங்க போங்க என்று தான் சொல்ல வேண்டும் என்று ச ண் டை போல் வருவார். எந்த ஊ ரிலாவ து
ஒரு அம்மா தன் மக னே இப்படி தான் அழைக்க வேண்டும் என்று யாராவது கண் டிஷ ன் போடுவா ர்களா? ஆனால், அசின் இப்ப டித்தான் எல்லா ரிடமும் பே சுவார் என்று அவரைப் பற்றியான உண்மை தகவ ல்களை நடிகை தேவி பிரியா வெளி யிட்டுள் ளார்…
Comments are closed.