விஜய் சேதுபதி மட்டும் இல்லை என்றால் நான் சினிமா விட்டு போயி ருப்பேன்.? அவருடைய பேச் சைக் கேட்டு தான் நான் இப்படி ஒரு நிலையில் இரு க்கேன்..!!

சமீபகா லமாக   சினிமாவில் பல இடம்   நட்சத்தி ரங்கள்   உருவாகிக்   கொண் டிருக்கி ன்றார்கள். அவர்கள்   மூ லம்   இன்று பலரும் இயக்குனர்கள் உருவாகிக்   கொண் டிருக்கின் றார்கள். இப்படி நிலையில்   இ ளம்   நட்சத்திரமாக   சி னிமாவில்   வலம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் நடிகர் அசோக் செல்வன் என்பவர்.

 

இவர் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை    திரைப்ப டத்திற்கு   ஒன்று அல்லது இரண்டு   திரைப்ப டங்கள்   மட்டுமே நடித்துக்   கொண்டி ருந்தார். ஆனால்,   சமீபகா லமாக   பல    திரைப்ப டங்களில்   நடித்துக்   கொண் டிருக்கி ன்றார். இதைப்பற்றி நடிகர் அசோக் செல்வன் கூறியது   என்னவெ ன்றால்

 

ஒரு    திரைப்ப டத்தை   முடித் துவிட்டு   தான் அடுத்த   திரைப்ப டத்தில்   நடிக்க வேண்டும் என்று நான் ஒரு   எண் ணத்தில்   இருந்து உள்ளேன். ஆனால், அப்படி இருக்கக் கூடாது என்று சமீபத்தில் தான் நடிகர் எனக்கு புரிய   வைத்து ள்ளார். அது வேறு யாரும் கிடையாது விஜய் சேதுபதி தான்.

 

அவர் என்னை அழைத்து இப்படி நடிக்க வேண்டாம். ஒரே   சமய த்தில்   பல   பட ங்களில்  ஒ ப்புக்கொ ண்டு   நடிக்க வேண்டும். நாம் ஒரு   திரைப்ப டத்தை   முடி த்துவி ட்டு   தான் அடுத்த    திரைப்ப டத்தில்   நடிக்க வேண்டும் என்று   கா த்துக்   கொண்டி ருந்தார்   திரை யுலக   பயண த்தில்   ஒரு   கட்ட த்திற்கு   மேல்

 

நம்மால் முன்னேற முடியாது என்று அவர்   கூறியு ள்ளார். அவருடைய அந்த   அ ட்வை ஸை   கேட்டு தான் நான் தற்பொழுது பல்வேறு    திரைப்ப டங்களில்   நடித்து க்    கொண் டிருக் கின்றேன். நான் ஐந்து   வருடங்க ளுக்கு   முன் நடித்த ஒரு   திரை ப்படம்   கூட சமீபத்தில் தான்   வெளி யானது   என்று நடிகர் அசோக் செல்வன்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.