ரசிகர்களை அழைத்து பேசிய சூர்யா..!! போற போ க்கில் விஜய், அஜித்தை தாண்டி விடுவார் போல.? அப்படி அவர் என்னதான் செ ய்தார் தெரியுமா.?

தற்பொழுது   த மிழ்   சினிமா உலகில் மிக   அதிக த்திற்கு   இருவரு க்குமே   ஏராளமான ரசிகர்கள் இருந்து   வருகின் றார்கள். இப்படி ஒரு நிலைகள் நடிகர் விஜய் வாரிசு    திரைப்ப டத்தின்   ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது.கிட்ட த்தட்ட   6000   டிக்கெ ட்களின்   5000 டிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே   கொடு க்கப்பட்டு ள்ளது   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அந்த அளவுக்கு நடிகர் விஜய்   ரசிகர்க ளுக்கு   எதுவும் கொடுத்து   வருகின் றார். விஜய் இப்படி ஒன்று செய்து வந்தால் அஜித் வேறொரு   வி தமாக   செய்கி ன்றார். அது   என்னவெ ன்றால்   ரசிகர்கள் மன்றம் எதுவும்   தேவையி ல்லை   ரசிக ர்களை   சந்தி ப்பது   இல்லை..  அப்படி   இரு ந்தாலும்   அவர் பின்னாடி எவ்வளவு ரசிகர்கள்   இரு ப்பதில்   பெரும்   ஆ ச்சரிய ம்தான்.

 

இப்படி விஜய், அஜித்   போன்றவ ர்களுக்கு   எந்த அளவு ரசிகர்கள்   இருக் கின்றா ர்களோ   அதே போன்று தற்பொழுது சூர்யாவிற்கும் ரசிகர்கள்   அதிக மாகிக்   கொண்டே   இருக்கின் றார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் சூர்யாவை   தூ க்கி   வைத்து கொண்டாடி   வருகின் றார்கள். அவர் ரசிகர்களுக்கு   மு க்கியத் துவம்   கொடுத்து   வருகி ன்றார்.

 

என்னவெ ன்றால்   சமீபத்தில் ரசிகர்களை   சந் தித்து   பல சலுகைகளை   அறிவி த்து   இருப்பதாக   கூறப்படு கின்றது. அது என்னவென்றால் அனைத்து மாவட்ட   ரசிகர்க ளையும்   சமீபத்தில் அழைத்து சூர்யா ஒரு   சந்தி ப்பு   நடத்தி   இருக்கி ன்றார். அதில் அறிவித்த  ச லுகை   என்னவெ ன்றால்   கிட்டத்தட்ட 2000   நி ர்வாகிக ளை   சந்தித்த

 

நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு பல   வா க்குறுத லை   கொடு த்துள்ள தாக   கூறப்படு கின்றது. தனது ரசிகர்கள் வீட்டில் யாராவது ஒருவர்   படி த்து   இருந்தால்.. அவர்களை   மேற்கொ ண்டு   படிக்க   வைப்ப தாகவும்   அப்படி யாராவது படித்து முடித்து   வே லையில் லாமல்   இருப்பவ ர்களுக்கு

 

அரசு வேலை   வா ங்குவத ற்கு   உதவி   செய்வதா கவும்   கூறியு ள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது   ரசிகர்க ளுக்கு   மரு த்துவ   ரீ தியாக   உதவி செய்ய   போவதா கவும்   கூறியுள் ளார். இந்த தகவல் தற்பொழுது   ஒட் டுமொ த்த   கோட ம்பாக்கத் திலும்   பல சினிமா   பிரப லங் கள்   இவரை பாராட்டி   வருகின் றார்கள்…

 

Comments are closed.