நான் என்ன பா வம் பண் ணுனேன்..!! கூப்பி ட்டு வச்சு இப்படியா அசிங்க ப்படுத் துவாங்க.? கண் ணீருடன் ஜி.பி.முத்து வெளியிட்ட தகவல்..!!

சில   ஆண்டுக ளுக்கு   முன்பாக டிக் டாக் என்ற   வலை த்தளம்   மூ லம்   பிரபலமாகி இன்று ஒரு சிலர் சினிமாவிலும் நடிக்க   வந்துள் ளார்கள். அந்த வகையில்   கொ ரோ னா   ஊரடங்கு காலத்தில் தனது டிக் டாக் வீடியோக்கள்   மூ லம்   பலரையும் கவர்ந்தவர் ஜி பி முத்து என்பவர். இவர் ஆரம்ப   காலகட் டத்தில்   பல   நெக ட்டி வ்   விமர்ச னங்களை   மட்டுமே பெற்று   வந்திரு ந்தார். அதன் பிறகு சில ஆண்டுகள்   க ழித்து   பல ரசிகர்களை   கவர் ந்து   வந்துள்ளார்.

 

அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கி   இருந்தா ர்கள். மேலும், இவருடைய வீடியோவை பார்த்தால் அன்று அவர்கள்   சி ரிக்கா த   ஆட்களே இருக்க   மு டியாது.? இவருக்காக என்ன வேணா   செ ய்யலாம்   என்று கூட   ஏரா ளமான   ரசிகர்கள் இருந்து   வருகின் றார்கள்.

 

அந்த அளவுக்கு இவரது புகழ்   ப லரையும்   சென்ற டைந்தது. அந்த வகையில்   சி னிமாவில்   இருக்கும் பல பிரபலங்கள் இவரை தேடி வந்து   பேசுகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே   படத்தி லிருந்து   இயக்குனர் பிரதீப் மற்றும் நடிகர் சசிகுமார் இருவரும் பட   பிரமோச னுக்கா க   ஜி பி முத்துவை சந்தித்து பேசி   இ ருந் தார்கள்.

 

இந்த அளவுக்கு இவர்   பிர பலமாகிவி ட்டார். என் செல்வத்தில் அஜித்தின் 62வது   திரைப்ப டத்தில்   கூட ஜி பி முத்து போவதாக தகவல்கள் வெளியாகிக்   கொண் டிருக்கி ன்றது. இதைத் தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா தனியாக நடிக்கும் திரைப்படம் தான் கனெக்ட். இந்த   திரைப்ப டத்தை   மாயா பட இயக்குனர் இயக்கி   வருகி ன்றார்.

 

தன்னுடைய சொந்த தயாரிப்பு   நிறுவ னத்தில்   தயாரிக்க ப்படுவதா ல்   இவர்கள் இருவருமே பட   ப்ரொமோ ஷனற்கு   தீ விரமாக   செய்து   வருகின் றார்கள். அந்த வகையில் சோசியல் மீடியா   பிரப லங்களை   அழைத்து கணக்கு திரைப்படம் பிரிமியர் ஷோ   திரையி டப்பட்டு   வருகி ன்றது. அந்த வகையில் இந்த ஷோவுக்கு ஜி பி முத்துவை அழைத்து

 

விக்னேஷ் சிவன் நயன்தாரா பக்கத்தில்   உ ட்கார் ந்து   படம்   பார் க்கலாம்   என்று   கூறியுள் ளார்கள். ஆனால், ஜி பி முத்துவை எங்கோ ஒரு   மூ லையி ல்    உ ட்கார   வைத்து   வி ட்டதாக   கூறியுள் ளார்கள். மேலும், நயன்தாராவின்   பவு ன்சர்கள்   நயன்தாராவை பார்க்க கூட   விடவி ல்லை   என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னை   ஏமா ற்றி   விட்டா ர்கள்   என்று   க ண்கலங்கி யபடி  ஜி பி முத்து   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.