இந்த கதையை நான் தான் பாக்கி யராஜுக்கு சொ ன்னேன்..!! 30 ஆண்டுக ளுக்குப் பின் ரகசி யத்தை உடைத்த ராசுகுட்டி பட நடிகர்..!! வெளிவந்த வீடியோ உள்ளே..

த மிழ்   சினிமாவை   பொறு த்தவரை   ஏரா ளமான   இயக்குனர்கள் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் மட்டுமே   இயக்குன ராகவும் இருந்து   திரைப்ப டத்தின்   நடிகரா கவும்   திகழ்ந்து   வருகி ன்றார். அந்த வகையில்   த மிழ்   சி னிமாவில்   தவி ர்க்க   முடியாத   இயக்குன ராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் தான் இயக்குனர் பாக்கியராஜ் என்பவர்.

 

இவர்   த மிழ்   மொழி மட்டுமன்றி   தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு   மொழிக ளிலும்   திரைப்ப டத்தை   இயக்கியு ள்ளார். இவர் 80   காலகட் டத்தில்   பிரப லமாக   திகழ் ந்து   வந்த ஒரு நடிகரின் ஒருவர். இப்படி ஒரு நிலையில் வெற்றி   திரைப்ப டமாக   கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது தான் ராசுகுட்டி.

 

இந்த   திரைப்ப டத்தில்   கதை இயக்கம் நடிகர் என பல   வி தமான   செயலை பாக்யராஜ்   செய்திருக் கின்றார். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகை ஐஸ்வர்யா, மனோரமா, க ல்யாண்   குமார் போன்ற பல   பிரப லங்கள்   நடித்திரு ப்பார்கள். இந்த   திரைப்ப டம்   ம க்கள்   ம த்தியில்   நல்ல வரவு பெற்று   ஓ டியது.

 

இந்த திரைப்படம் வெளியாகி   கிட்ட த்தட்ட   30 வருடங்கள்   ஆ கிவி ட்டது. இப்பொழுது நிலையில் இந்த படத்தை   ப ற்றியும்   பாக்கியராஜ்   ப ற்றியும்   ஒரு சில   தகவ ல்களை   தற்பொழுது ஒரு நடிகர்   வெளி யிட்டு ள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு   கதாபாத் திரத்தில்   பாக்கியராஜுக்கு   கு டை   பி டித்துக்   கொண்டு ஒருவர்   இருந்து ருப்பார்.

 

அவர்தான் இயக்குனர் செம்புலி ஜெகன் நான் இயக்குனர் பாக்யராஜ் உடைய துணை   இயக்கு னராக   கிட்ட த்தட்ட   மூன்று ஆண்டுகள் அவருடைய   வீட் டிலேயே   இருந்து   வந்து ள்ளேன். ஏனென்றால் அப்பொழுது பாக்யராஜ் மிகவும்   பிரப லமான   ஒருவராக   த மிழ்   சி னிமாவில்   சாதி த்துக்   கொண்டி ருந்தார்.

 

அவரை   பார்ப்பத ற்காக   ஏராள மானவ ர்கள்   வந்து   கொண்டிரு ப்பார்கள். அந்த சமயத்தில் தான் நான் அவருடன் மூன்று ஆண்டுகள் துணை இயக்குனராக   பணியா ற்றி   வந்தேன் அவருடன் பல படங்களில்   இயக்கு னராகவும்   இருந்திரு க்கின்றேன். ஆராரோ   ஆரி ராரோ   திரைப்ப டத்தின்   மூ லம்   தான் நான்   அறிமு கமா கினேன். அந்த   படத்தி ற்குப்   பிறகு நாலு   திரைப்ப டத்தில்   நடித்தி ருந்தேன்.

 

அதன் பிறகு   சுந் தரகா ண்டம்   என்ற படத்தில் நான் துணை இயக்குனரானேன். அந்த திரைப்படம்   கிட் டத்தட்ட   150 நாட்கள்   வெற்றி கரமாக   ஓ டியது. அதன் பிறகு நான் தனியாக பாடம்   எடு க்கலாம்   என்று முடிவு   எ டுத்து   இயக்குனர் பாக்கியராஜ் இடம்   கூ றினேன். ஆனால், அதற்கு பாக்யராஜ்   ஒப்பு க்கொள் ளாமல்   என்னை மற்றொரு படத்தில்   எடு ப்பத ற்காக

 

பம்பா ய்க்கு   கூட்டி   சென் றுவிட்டார். அதன் பிறகு நான் ஒரு கதையை கூறினேன். அவரும் அந்த கதை நன்றாக   இருக்கி ன்றது   என்று சொல்லி. மேலும் அதை விரிவு   படு த்துவத ற்காக   ஈரோடு பக்கத்தில் இருக்கும் ஒரு   தோட்ட த்திற்கு   சென்று   இரு ந்தோம். அங்கு   நண்ப ர்களுடன்   கல ந்துரை யாடி   போது

 

என் னை   அவரு க்கு   உதவி யாக   இருக்கும்    கதாபாத்தி ரத்தில்   நடிக்க வைத்தார். அந்த திரைப்படம் தான் ராசுக்குட்டி. இந்த   திரை ப்படம்   வெளிவந்து ரசிகர்கள்   ம த்தியில்   பெரிய ஒரு வரவேற்பு பெற்றது இயக்குனர் பாரதிராஜா கூட என்னை   அழை த்து   பாரா ட்டி   உள்ளார்   என்று பல   சுவார ஸ்யமா ன   தகவ ல்களை   சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்   இயக்கு னரும்   நடிகருமான செம்புலி ஜெகன்   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.