சினிமாவில் யாராலும் முறி யடிக்க முடியாத சாதனை..!! அந்த காலக ட்டத்திலேயே பாக்கியராஜ் செய்து காட்டியு ள்ளார்.? இன்றுவரை போ ராடும் இயக்கு னர்கள்..!!

த மிழ்   சினிமாவை   பொறு த்தவரை   ஏராளமான   இயக்கு னர்கள்   இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே   இயக்கு னராகவும்   இருந்து   திரைப்ப டத்தின்   நடிகராகவும்   திக ழ்ந்து   வருகி ன்றார். அந்த வகையில்   த மிழ்   சி னிமாவில்   தவிர் க்க   முடியாத   இயக்கு னராகவும்   நடிக ராகவும்   இருந்து வருபவர் தான் இயக்குனர் பாக்கியராஜ் என்பவர்.

 

இவர்   த மிழ்   மொழி   மட் டுமன்றி   தெலு ங்கு, ஹி ந்தி   போன்ற பல்வேறு   மொழிக ளிலும்   திரைப்ப டத்தை   இயக்கியு ள்ளார். இவர் 80களின்   காலகட் டத்தில்   பிரபலமாக   திகழ் ந்து   வந்த ஒரு நடிகரின் ஒருவர். மேலும், இவர்   தயாரி ப்பாளர், வசனத்தை எழுதுபவர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுதுபவர் என பல   திற மைகளை   கொ ண்டு   இருக்கி ன்றார்.

 

இப்படி ஒரு நிலையில் பாக்கியராஜ் செய்த   சா தனை   தற்போது   இணைய த்தில்   வைர ளாகி   வருகின்றது. அந்த வகையில்   சுவரி ல்லா   சித்தி ரங்கள்   போன்ற    திரைப்ப டங்கள்   மூ லம்   இயக்கு னராக   அறிமுகமாகி ஒரு கை ஓசை, மௌன   கீத ங்கள், இன்று   போ ய்   நாளை வா, விடியும் வரை   கா த்திரு, அந்த ஏழு   நா ட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு   போ ச்சு

 

முந்தானை முடிச்சு என பல   திரைப்ப டங்களை   இவர்   இயக்கி யுள்ளார். இவர்   கிட்ட த்தட்ட   26   திரைப்ப டங்களை   இயக்கி இருந்தாலும். அதில் 25   திரைப்ப டங்களில்   கதாநா யகனாக   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. அந்த வகையில் பாக்யராஜ் இயக்கிய   சொக்க த்தங்கம்   என்ற   திரைப்ப டத்தில்   விஜயகாந்த் ஹீரோவாக   நடித்தி ருப்பார்.

 

இப்படி ஒரு   இயக்கு னராகவும், நடிகராகவும் இருவதற்கும் மேற்பட்ட   திரைப்ப டங்கள்   இயக்கிய நடித்த   சாத னை   படைத்து ள்ளார். இன்று வரை   த மிழ்   சி னிமாவில்   யாராலும் இதை   மு றியடிக்க   முடியவி ல்லை. மேலும், ஒரு   வருட த்திற்கு   ஒரு வெற்றி படத்தை   கொடு ப்பதே   ஒரு சில   த டுமாறி   வரும் நிலையில் பாக்கியராஜ்

 

ஒரே வாரத்தில்   கிட்ட த்தட்ட   ஆறு   ஹி ட்   திரைப்ப டங்களை   கொடுத்து ள்ளார். அது   மட்டும ல்லாமல்   அந்த ஆறு   திரைப்பட த்திலும்   அவரே இயக்கி   நடித் துள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இந்த   காலகட் டத்தில்   இருக்கும் பல   இயக்கு னர்கள்   மற்றும் நடிகர்கள் இந்த   சாத னையை   முறிய டிக்க   முடியாமல் பல   ஆண்டுக ளாக   போராடிக்   கொண் டிருக்கின் றார்கள்…

 

Comments are closed.