குருதி ப்புனல் படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா.? இன்று தென்னி ந்திய சினிமாவில் முக்கிய பிரப லமே இவர்தான்..!! வெளிவந்த புகைப்ப டத்தை பார்த்து வியந் துபோன ரசிகர்கள்..!!
சி னிமாவை பொருத்தவரை ஒரு துறையில் சாதி ப்பதே கடி னமாக இருக்கும் நிலையில் ஒரு சிலர்கள் மட்டும் பல துறைகளில் சா தித்துக் கொண் டிருக்கி றார்கள். அந்த வகையில் திரைப்படம் ஒளி ப்பதி வாளராக இருந்து அதன் பிறகு நடிகர், தயாரி ப்பாளர் என பாடத்தி ட்டங்களை கொண்டிரு ப்பவர் தான் அரவிந்த் கிருஷ்ணா என்பவர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள் ளுவதோ இ ளமை என்ற படத்தின் மூ லம் ஒளிப்ப திவராக அறிமுக மானார்.
அந்தப் படத்திற்கு பிறகு ஏராளமான சூப்பர் ஹி ட் படங்களில் ப ணியாற்றியு ள்ளார். இவர் த மிழ் மொழி மட்டுமல் லாமல் மலை யாளம், தெ லுங்கு போன்ற மொழிக ளிலும் பணியாற் றியுள்ளார். மேலும், இவர் பல சினிமா பிரபலங்க ளுக்கு தெரிந்த ஒருவர். அதன் பிறகு இவர் நடிக்கவும் ஆரம்பி த்தார்.
அந்த வகையில் இவர் நடித்த முதல் திரைப்ப டத்தின் புகைப்படம் வெளியாகிய வைர ளாகி வருகின்றது. நடிகர் அஜித், ஹர்சன் விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் திரைப்ப டத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் 1995ஆம் ஆண்டு குருதி ப்புனல் என்ற திரைப்ப டத்தின் மூ லம் நடிக் கவும் ஆரம்பி த்தார்.
மேலும், இந்த திரைப்ப டம் அதிக வசூலை செய்திரு ந்தது. இந்த திரைப்ப டத்தை தொடர்ந்து 2000 ஆண்டில் வெளிவந்த கண்டுகொ ண்டேன் கண்டுகொ ண்டேன். அதன் பிறகு சில ஆண்டுகள் இடைவே ளைக்கு பிறகு 2008 ஆம் ஆண்டு பொ ய் சொல்ல போ றோம் என்ற திரைப்ப டத்தில் இவர் நடித்திரு ப்பார்.
அதன் பிறகு சிறு சிறு கதாபாத் திரங்கள் மட்டும் நடித்துக் கொண்டி ருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தீ ராத விளை யாட்டு பிள்ளை என்ற திரைப்ப டத்தில் ஒரு சிறு கதாபா த்திரத்தில் நடித்தி ருப்பார். இப்படி பணிகளை சமீபத்தில் அவர் எப்படி இருக்கி ன்றார் என்ற புகைப்படம் இணையதள ங்களில் மிக வைர லாகி வருகி ன்றது…
Comments are closed.