நீ நடித்த இந்த படம் என க்காக எழுதியது.? ரஜினி மறு த்ததால் விஜய் நடித்துள்ள படம் எது தெரி யுமா.? படத்தின் வெற் றியை கண்டு மிர ண்டு போன ரஜினி..!!
த மிழ் சினிமாவில் அதிகமான ஹி ட் திரைப்ப டங்களை கொடுத்து வந்தவ ர்தான் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்தப டியாக அந்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசி யாக வெளிவந்த திரை ப்படம் பீஸ்ட் என்ற திரை ப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவி ல்லை என்றாலும் அவர்களுக்கு வசூல் ரீ தியாக வெற்றிய டைந்துள்ளது. அந்த திரைப்ப டத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர்.
இயக்கத்தில் முதன்மு றையாக நடிகர் விஜய் கைகோர்த்து வாரிசு என்ற திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். இந்த திரைப்படம் முழுவதும் கு டும்ப செண் டிமெண் ட்டை மைய மாக வைத்து எடுக்க ப்பட்ட தாக கூறப்ப டுகின்றது. மேலும், விஜயுடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட
பல மு க்கிய நட்சத்தி ரங்கள் நடித்த வருகின் றார்கள். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விழாவை முன் னிட்டு வெ ளியாக இருக்கி ன்றது. இப்படி விஜய் பற்றி ஒரு தகவல் தீயை சமூக வலைத்த ளத்தில் வெளியாகி உள்ளது. அது என்னவெ ன்றால் கடந்த, 22 ஆம் ஆண்டு விஜய் நடி ப்பில் வெளிவ ந்தது.
சூப்பர் ஹி ட் படமாக அமைந்தது தான் பகவதி. இந்த திரைப்ப டத்தை வெங்கடேஷ் என்பவர் இயக்க த்தில் வெளியானது. அந்த வகையில் இந்த திரைப்ப டத்தின் கதை முதலில் நடிகர் விஜய்க்காக எழுதவி ல்லை. நான் நடிகர் ரஜினி வைத்து தான் இந்த பட த்தை எடுக்க முயற்சி செய்தேன்.
ஆனால், அப்பொழுது நடிகர் ரஜினியை என்னால் தொடர்பு கொ ள் ள முடியாத காரணத் தினால் அதன் பிறகு சரத்குமார் சாரை வைத்து எடு க்கலாம் என்று நினை த்தேன். ஆனால், அதுவும் முடியாமல் போய்வி ட்டது. அந்த சமயத்தில் தான் நான் நடிகர் விஜயின் ஷாஜகான் படத்தின் டி ரைல ரை பார் த்தேன்
நடிகர் விஜயின் நடிப்பு பிர ம்மாண் டமாக இருந்ததால். அவரை நேரில் சந்தித்து இந்த கதையை அவரிடம் சொ ன்னேன். முதலில் அவர் தயங்கி னார்.. அதன் பிறகு ஒ ப்புக்கொ ண்டார். அந்த திரைப்ப டத்தில் நடித்த பிளா க்பஸ் டர் ஹி ட் படமாக அமை ந்தது…
Comments are closed.