மேடையில் அஜித்தை அவமா னப்படு த்திய மீனா.? அதுக்காக பொது இடத்தில் இப்ப டியா சொல்றது.? பல ஆண்டுக ளுக்குப் பிறகு உண் மையை உடைத்த பிரபலம்..!!
த மிழ் சினிமா உலகில் இருக்கும் பல நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின் றார்கள். அந்த வகையில் அதிகப்ப டியான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் என்று சொன்னால் அவர்தான் அஜித்குமார். இவர் திரைப்ப டத்தில் நாமும் ஒரு கதாபாத் திரத்தில் நடிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பா ர்த்துக் கொண் டிருக்கின் றார்கள். இவருடைய திரைப்ப டங்கள் பல வெற் றிகள் கொடு த்திருந் தாலும் தோ ள்க ளை கூட சந்தி த்து வருகி ன்றது.
அதையெ ல்லாம் பெரிதாக எடுத்துக் கொ ள்ளாம ல் எப்பொழுதும் தன்னுடைய ரசிக ர்களுக்காக படத்தில் நடித்து கொண் டிருக்கி ன்றார். இவர் எப்பொழுதும் தன்னுடைய வேலை உண்டுன்னு இருப்பார். அது சி னிமாவா இருந்தாலும் சரி நிஜ வாழ் க்கை யாக இருந்தாலும் சரி, நேர் மையாக தான் இருந்து வருவார்.
இப்படி ஒரு நிலையில் வருகின்ற பொங்கல் விழாவை மு ன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளிவர இருக்கின்றது. மேலும், அதித்தை பல இடத்தில் அவமான ப்படுத் தி இருக்கின் றார்கள். அதை எல்லாம் பெரிதாக எடு த்துக் கொ ள்ளாம ல் தனது ரசிக ர்களு க்காக படத்தில் நடித்துக் கொண்டிரு க்கின்றார்.
அந்த அவ மான த்தில் ஒன்றை சமீபத்தில் ஒருவர் பேட்டியில் தெரிவித் துள்ளார். அது என்னவென்றால் அதிக ஆரம்ப காலகட் டத்தில் பல அவ மானங்க ளை சந்தித்து இருக்கி ன்றார். அதில் ஒன்றான ஆனந்த பூங்காற்று என்ற திரைப்ப டத்தில் அஜித்துடன் இணைந்து மீனா நடித்தி ருப்பார்.
அதன் பிறகு ஒரு அவார்டு விழாவில் பொழுது அஜித் சிறந்த நடிக ருக்கான விருதை வாங்கி இருப்பார். அந்த விருதை கூட நடிகை மீனா கையால் தான் கொடு த்திருப்பா ர்கள். அதன் பிறகு நீங்கள் இருவரும் சேர் ந்து மே டையில் ஒரு பாடலு க்கு நடனம் ஆடு ங்கள் என்று கேட்டு ள்ளார். இதனை கேட்ட நடிகை மீனாவின் அம்மா உட னடியாக
என்னுடைய மகள் ரஜினி, கமல் போன்றவ ர்களுடன் நடித்து ள்ளார். எப்படி நீங்கள் அவளை ஆட சொல்வீ ர்கள் என்று கோ பமா க பேசிய அங்கி ருந்து மீனாவை அ ழை த்துச் சென்று ள்ளார். அப்படி அவர் செய்தது நடிகர் அஜித்தை அவமா னப்படுத்தி யதாக பலரும் கருதி யுள்ளா ர்கள். இந்த தகவல் சமீபத்தில் இணை யதள ங்களில் வைர ளாகி வருகி ன்றது…
Comments are closed.