பிரபுதேவா இப்படி செய்தி ருக்கக் கூடாது.? அவர் செய்தது எனக்கு ரொ ம்பவே க ஷ்டமா இருக்கு.? மற க்க முடியாத நிக ழ்வு என்று நடிகை வெளியிட்ட தகவல்..!!

90களில்   கொடிக ட்டி   பிறந்த நடிகையின் ஒருவராக   திகழ் ந்து   வருபவர் தான் நடிகை மதுபாலா என்பவர். இவர் நடித்த  திரைப்ப டங்கள்   நல்ல வெற்றி படமாக   அமை ந்தாலும்   ஒரு   காலகட் டத்தில்   அவருக்கு   வாய் ப்புகள்   வருவது சுத்தமாக நின்று   வி ட்டது. அதன் பிறகு சில ஆண்டுகள்   சி னிமாவில்   இருந்து விலகி இருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து தற்பொழுது   குணச்சி த்திர   கதாபாத்திர ங்களும்   நடித்த அசத்தி   வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது சில   தகவ ல்களை   பகிர்ந்து ள்ளார். அது   என்னவெ ன்றால்   திரும ணம்   ஆகிவி ட்டால்   பல ஆண்டுகள்   சி னிமாவை   விட்டு   கிவிடுவா ர்கள்.

 

ஒரு சிலர் மட்டும்   திருமண த்திற்கு   பிறகு கூட நடித்து   வருகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் மிஸ்டர் ரோமியோ என்ற   திரைப்ப டத்தில்   ஒரு பாடல்   கா ட்சியை   எடுத்த   பொழுது என்னால் பிரபு தேவாவுடன்   இணை ந்து   நடன மாட   முடியவி ல்லை. அதனால்,   உதவியள ர்களிடம்   எனக்கு பயிற்சி கொடுக்க   சொல் லிவிட்டு   அங்கி ருந்து   அரங்க த்தை   விட்டு அவர் சென்று விட்டார்.

 

இரண்டு மணி நேரம் எனக்கு பயிற்சி   கொ டுத்து.. அதன் பிறகு தான் அந்த பாடலை   படமா க்கினா ர்கள்.. எனக்கு அந்த சம்பவம்   ஈகோ வை   ஏற்படு த்தியது   எனக்கு நடனம் வராதா.? பயிற்சி கொடுக்க   சொல் லிவிட்டு   போ ய்   விட்டாயே   பயிற்சி   கொ டுத்தால்   தான் அவரோட ஆட முடியுமா.? இது போன்ற   எண்ண ங்கள்   தனக்குள் வர   ஆரம்பி த்தது.

 

அவரோடு போட்டி போட்டு ஆட முடியாது தான். ஆனால், அந்த சம்பவம் என்   மன தை   விட்டு இன்னும்   நீங்கவி ல்லை. அது   என்னு டைய   மனதில் பெரிய ஒரு   கா யத் தை   ஏற்ப டுத்தி   விட்டது   பெ ண்கள்   அடிப ணிவது   வேறு விட்டுக்   கொடு ப்பது   வேறு. ஆனால், இதில் விட்டுக்   கொடுக்கி ன்றோம்   என்பது   மு க்கியம்   என்று அவர் அந்த பேட்டில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.