நான் ஒன்னும் தலைக ணத்தில் ஆடவி ல்லை..!! எல்லோரும் இப்ப டித்தான் சொல்கின் றார்கள்..!! அப்பொழுது ரஜினி ஏன் இப்படி செய்ய வேண்டும்.?
இன்றும் த மிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் ரஜினி. இவருடைய படம் என்று சொ ன்னால் பல ருக்கும் ஞாபகம் வருபவர் இளையராஜா மற்றும் எஸ் பி பி தான். இருந்தால் இவர்க ளுடைய கூட் டணிகள் பல திரைப்பட ங்களில் வெளிவ ந்துள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.
இன்றுவரை இளையராஜாவின் இசை ரஜினிகாந்த் பெருமை சேர் த்து வருகி ன்றது. அந்த வகையில் வீரா திரைப்ப டத்திற்கு பின் ரஜினி இளையராஜாவை மதி க்காம ல் அவருடைய இசை வேண்டாம் என்று ஒ துக் கி வருவதாக கூறப்ப டுகின்றது.
இவர்கள் இருவரும் வெளியே நட்பாக பேசிக் கொண் டாலும் உள்ம டைதல் ரஜினிக்கு இன்னும் இசைஞானி மீது வ ன்ம ம் இருந்து வருவதாக கூறப்படு கின்றது. இதற்கு காரணம் இளையராஜா த லைகன த்தில் ஆடுவது தான் என்று கூறுகின் றார்கள். அது என்னவெ ன்றால் ரஜினியின் வீரா படத்திற்கு
முன்பாக ரஜினி நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உழை ப்பாளி என்ற படம் வெளியானது. இந்த படத்தின் இசை இளையராஜா தானே இசைமைக்க ஆரம்பி த்தார். ஆனால், பாதி யிலேயே இசையை முடித் துவிட்டு வெளிநா ட்டிற்கு சென்று விட்டார். இதை அறிந்த ரஜினி மிகப்பெரிய மனம் உ ளைச்ச லுக்கு ஆளா னார்.
அதனால், இளையராஜாவின் மீது க டு ம் கோப த்தில் இருந்து ள்ளார். அதன் பிறகு அந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா என்பவர் இசையை மு டித்துக் கொடுத்து ள்ளார். அதன் கார ணமாகவே ஒரு சில மேடையில் ரஜினிகாந்த் இளையரா ஜாவை அ வமதி த்து பேசி இரு ப்பார்…
Comments are closed.