சமந்தா அ னுபவித்த துன்ப த்தை நானும் அ னுபவித்து ள்ளேன்..!! பல ஆண்டுக ளுக்குப் பிறகு உண்மையை உடைத்த நடிகை..!!
த மிழ் சி னிமாவில் கோ, ஏகன், கோவா போன்ற திரைப்ப டங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை பியா பாஜ் பாய் என்பவர். இவர் திரைப்ப டங்களில் நீண்ட கதாபா த்திரம் நடிக்காமல் சிறிய கதாபா த்திரத்தில் நடித்து வந்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தாவின் உ டல்நி லை பற்றி
அவர் சில தகவ ல்களை இணை யதளங்க ளை வெளி யிட்டு ள்ளார். அதை கண்டு பல சினிமா பிரப லங்கள் மற்றும் ரசிக ர்கள் தற்பொழுது அதிர் ச்சியா கி வருகின் றார்கள். அது எ ன்னவெ ன்றால் ஒரு சில மாதங்க ளுக்கு முன்பாக நடிகை சமந்தா மயோசிஸ் எனப்படும்
ஒரு நோ யா ல் பாதிக்க ப்பட்டு சி கிச் சை பெற்று வந்து ள்ளார். இந்த தகவலை அறிந்த பல திரைப் பிரப லங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச் சியாகி இருந்து வந்துள் ளார்கள். இப்பொழுது அந்த நோ ய் கொஞ்சம் கொ ஞ்சமாக கு ணமடை ந்து வருவ தாகவும்
அதற்காக தற்போது சி கிச் சை மாற் றியுள்ள தாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டி ருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை தற்போது சமந்தா எவ்வித துன்ப த்தை அனுபவி த்து வருகி ன்றார் என்பதை எனக்கு தான்
நன்றாக தெரியும் என்று நடிகை பியா பாஜ் பாய் கூறியு ள்ளார். ஏனென்றால் இதுபோன்ற ஒரு நோ யா ல் நானும் பாதித்தி ருந்தேன். இது போன்ற ஒரு சூ ழ்நி லையில் எப்படி இருக்கும் என்று எனக்கு தான் தெரியும் என்று சமீப த்தில் நடிகை பியா பாஜ் பாய் தெரிவித்து ள்ளார்…
Comments are closed.