நானும் ரௌ டி தான் படத்தை 100 தடவை பார்த்து ள்ளேன்..!! தமிழ் சி னிமாவில் வாய்ப்பு தேட பாலிவுட் நடிகை செய் யும் காரியம்.? விஜய் சேதுபதி சொன்னா பதில் என்ன தெரி யுமா.?

த மிழ்   சினிமா உலகில் தன்னுடைய   ஆரம்ப த்தில்   சிறிய   கதாபாத் திரத்தில்   நடித்து இன்று   தவிர் க்க   முடியாத ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் விஜய் சேதுபதி. மேலும், இவர் சினிமாவில் எந்த அளவுக்கு   வள ர்ச்சி   அடைகிறாரோ, அதே அளவுக்கு தன்னுடைய   கு ணத்தை   மாற்றிக் கொண்டு   வருகி ன்றார்.

 

இவர் தன்னுடைய ரசிகர்   ம த்திரம்   சரி அவர்களை சுற்றி   இருப்ப வர்கள்   மத்தி யிலும்   சரி அவர்களை அன்பாக   பார் த்துக்   கொள்கி ன்றார். இவரது நடிப்பில்   சமீப த்தில்   வெளிவந்த   திரை ப்படம்   தான் டி.எஸ்.பி.

 

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று   ஓ டி   வருகி ன்றது. இவர் தற்பொழுது அதிகமாக உள்ளன   கதாபாத்தி ரத்திற்கு   முக்கிய த்துவம்   கொடுத்த   வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில் பிரபல   பா லிவுட்   நடிகை ஒருவர் விஜய் சேதுபதி நடித்த

 

நானும்   ரவு டிதான்   படத்தை 100 தடவை   பார்த்து ள்ளேன்   என்று   கூறியு ள்ளார். அது வேற யாரும் கிடையாது நடிகை ஸ்ரீதேவியின்   மக ள்   ஜான்வி கபூர் தான். இவர் விஜய் சேதுபதியின்   தீவி ர   ரசிகையே. அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும்   ரவு டிதான்   படத்தை

 

நான் நூறு தடவை   பார்த் துவிட்டேன். அது   மட்டும ல்லாமல்   விஜய் சேதுபதிக்கு போன் பண்ணி நான் உங்கள்   தீ விர  ரசிகை என்று   கூறியு ள்ளார். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய படத்தில் என்னை நடிக்க   வையு ங்கள்   என்று சொல்லும் வகையில்

 

த மிழ்   சி னிமா   பக்கம் வர   வாய் ப்பு   கேட்டு   வருகி ன்றார். நான் வந்து   ஆடிச னுக்கு   கலந்து   கொள்கி ன்றேன்   என்று   கூறியு ள்ளார்.  இதனை சமீபத்தில் அளித்த ஒரு   பேட் டியில்   நடிகை ஜான்வி கபூர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.