சினிமாவே ஒரு சீ ட்டிங் தான்..!! வெளிப்ப டையாக உண் மையை உடைத்து சர் ச்சையில் சி க்கிய முன்னணி நடிகர்..!!

சமீபகா லமாக   திரை   பிரப லங்கள்   நிகழ் ச்சிகளில்   கலந்து   கொ ள்ளும்   பொழுது கேட்கும் கேள்விகள்   மூ லம்   பலரும் சில   சர் ச்சைக ள்   சி க்கிக்   கொள்கி ன்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ஜீவா கலந்து கொண்ட பொழுது பொங்கலுக்கு வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளி   வருகி ன்றது. அதில் நீங்கள் எந்த படத்திற்கு முதலில்   செல்வீ ர்கள்   என்று   கேட்டுள் ளார்கள். அதற்கு ஜீவா எனக்கு முதலில் எந்த படத்திற்கு டிக்கெட்   கிடைக் கிறதோ

 

அதற்கு செல்வேன் என்று பதில்   அளித்து ள்ளார். அதற்கு மற்றொருவர் இரண்டு   இருக் குமேட்டிக்   கேட் கிடைத்தால் எதற்கு   செல்வீ ர்கள்   என்று   கேட்டு ள்ளார். உட னடியாக   அவரிடமே நீ எந்த படத்திற்கு போக என்று   கேட்ட வுடன்   ஒரு நிமிடம்   யோசி த்து   நின்றுள்ளார். அதே போன்று தான் எனக்கும் அஜித் விஜய் இரண்டு பேருமே இந்த துறையில்   இருக்கின் றார்கள்.

 

அவர்களை பார்த்து தான் நாங்கள்   வளர் ந்திருக்கி ன்றோம். நீ இந்த கேள்வி   கேட் பாய்   என்று எனக்கு தெரியும் நான் இதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்று ஜீவா   கூறியு ள்ளார். மேலும்,   சி னிமா   என்பது ஒரு பொழுதுபோக்கு துறை அதே பொழுது   போ க்கா க   தான் பார்க்க வேண்டும். அதனை ரசிகர்கள்   சீரி யஸாக   எடு த்துக்   கொள் ளக்   கூடாது.

 

மேலும்,   சி னிமா   என்பது உண்மை கிடையாது. மேலும், என்னுடைய ராம் திரைப்படம்   திரையர ங்கில்   வெளியாகி 10 நாட்கள் மட்டுமே   ஓ டு   மறுபடியும்   பெ ட்டியை   திருப்பி   கொடு த்து   விட்டா ர்கள். அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பு   செய் யும்பொ ழுது   நல்ல வெற்றி பெற்ற படம் என்று   சொன் னார்கள்.

 

அதன் பிறகு என்னுடைய சிவா மனசுல சக்தி   திரை ப்படம்   பார் த்து   இதெல்லாம் என்ன படம் என்று   சொன் னார்கள். இன்று   இனை யதளம்   எங்கும் இந்த படத்தை பற்றி   பேசுகின் றார்கள். இதனை   ஒவ்வொ ருவரும்   பார்க்கும்   வித த்தில்   தான்   இருக்கி ன்றது   என்று நடிகர் ஜீவா சமீபத்தில் கொடுத்த   பேட் டியில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.