நம்ப வைத்து ஏமா ற்றிய பாரதிராஜா..!! இன்று வரை அதை சொல்லிக் காட்டும் ரஜினி..!! இருவ ருக்கும் இடையே அப்படி என் னதான் நடந்தது.?

த மிழ்   சினிமாவில்   காலத் தினால்   அழியாத படங்களில் ஒன்றுதான் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 16   வய தினிலே. இந்த   திரைப்ப டத்தில்   கமல், ரஜினி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல முக்கிய   பிரப லங்கள்   நடித்திரு ப்பார்கள். அந்தத்   திரைப்ப டத்தில்   கமலின்   வித்தி யாசமான   சப்பானி கதாபாத்திரம் அவரை   த மிழ்   சி னிமாவில்   வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது.

 

அதேபோல் நடிகை ஸ்ரீதேவியின் மயில்   கதாபா த்திரம்   பலராலும்   ஈர்க்க ப்பட்டது. மேலும், அந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியை அடைய   துடி க்கும்   வி ல்ல னாக   பரட்டை என்ற   கதாபாத் திரத்தில்   நடிகர் ரஜினி நடித்த இந்தத்   திரைப்ப டத்தில்   இடம் பெற்றுள்ளார்.

 

ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் பிரபலமாக   திகழ் ந்து   வருகின்றது. மேலும், ரஜினிக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தது அப்பொழுது இயக்குனர் பாரதிராஜாவின்   அசி ஸ்டன்டாக   பணியாற்றிய இயக்குனரும் மற்றும் நடிகருமான பாக்கியராஜ்.

 

இன்று கோடிலில் சம்பளம் வாங்கிக்   கொண்டி ருக்கும்   ரஜினி 16   வயதி னிலே   படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் தெரியுமா.? அந்த   திரைப்ப டத்தில்   நடிகர் கமல்ஹாசனுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம்   கொடுக்க ப்பட்டது. அதற்கு   அடுத்தப டியாக   நடிகை ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய்   கொடுக்க ப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு முதலில் 3000 ரூபாய் சம்பளம்   பேசியுள் ளார்கள். ஆனால், கடைசி நேரத்தில் பாரதிராஜா வெறும் 2500 ரூபாய் மட்டுமே   சம்ப ளமாக   கொடுத்துள்ளர். இன்று வரை பல மேடைகளில் பேசும்பொழுது ரஜினி இயக்குனர் பாரதிராஜா இன்னும் அந்த 500 ரூபாய் பாக்கி   கொடுக் கவில்லை   என்று   ந க்க லாக   சொல்லி   காண்பி த்து   வருகி ன்றார்…

 

Comments are closed.