மீண்டும் ஒரு முறை இந்த படத்தை எடுக்க ஆ சையாக இருக்கு.? ஆனால், ஹீரோ தான் விரு ம்பவி ல்லை..!! எடுத்தால் படம் சூப்பர் ஹி ட் தான்..!!

சி னிமாவில்   நடிகராக   இருப்பவ ர்களும்   அல்லது   இயக்குன ர்களாக   இருப்பவர்கள் தங்களுடைய முதல் படம்   கண்டி ப்பாக   வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும்   நினை ப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ்   கதாநா யகனாக   நடித்து வெளிவந்த திரைப்படம் தான்   அ ட்டக த்தி. இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு   வெளி யானது.

 

இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் உதவி இயக்குனராக   பணியா ற்றியுள் ளார்   என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பெரிய அளவு வரவேற்பு பெற்றது. மேலும், இயக்குனர் பா ரஞ்சித்   அ ட்டக த்தி   திரைப்ப டத்திற்கு   பிறகு மெட்ராஸ், காலா, கபாலி, சார்ப ட்டா   பர ம்பரை   என்று பல வெற்றி   சிற ப்பினை   கொடுத்து ள்ளார்.

 

மேலும், இவர்   திரைப்ப டத்தில்   ம றைமுக மான   அரசி யல்   கரு த்துக ளையும்   வைத்தி ருப்பார். அந்த வகையில் நடிகர் விக்ரம் நடிக்கும்   த ங்காளன்   என்ற    திரைப்ப டத்தை   எடுத்து வருகின்றார். இந்த திரைப்படம்   கோ லார்   தங்க சுரங்க   தொழி லாள ர்களை   பற்றி    எடு க்கப்படு கின்றது. மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தகவல்கள்   வெளி யாகிறது.

 

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அளித்த பேட்டி ஒன்று தற்போது   வைர லாகி   கொ ண்டிருக் கின்றது. அதில் அவர் என்ன கூறியுள்ளார். என்றால் நான் மீண்டும்   அ ட்டக த் தி   திரைப்ப டத்தை   எடுக்க   ஆசை ப்படுவ தாக   அதில்   கூறியு ள்ளார். ஏனென்றால் அந்த படம் எடுக்கும் பொழுது அவ்வளவு   ச ந்தோ சமாக   இருந்தோம்

 

அது எல்லாம் நான் தற்பொழுது மிஸ்   செய்கி ன்றேன். எனக்கு   அ ட்டக த் தி   மிகவும் பிடித்த திரைப்படம் ஆகும். மேலும், இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் நடிகர் தினேஷ் அவருடைய நடிப்பை பார்த்து நானே   மிர ண்டு   வி ட்டேன்   என்று அந்த பேட்டியில் இயக்குனர் பாரதி   கூறியு ள்ளார்.

 

மேலும், தினேஷ் நினைத்தால்   அ ட்டக த்தி   திரைப்ப டத்தை   மீண்டும் எடுக்கலாம். ஆனால், அவர்   அட் டகத்தி யாக   இருக்க   விரும் பவில்லை.. நான் இப்பொழுது   ப ட்டாக த்தி யாக   இருக்க தான்   விரு ம்புவதா க   தன்னுடைய   ஆ சை யை   அந்த பேட்டியில் இயக்குனர் பா ரஞ்சித்   தெ ரிவித்து ள்ளார்…

 

 

Comments are closed.