விஜயுடன் நடிக்க ஆசை ப்பட்ட நடிகர்..!! நாசு க்காக நடிகரை ஓ ரம் கட்ட என்ன காரணம்.? நீ எ ன்னுடன் நடிக்க கூ டாது.?
இன்று த மிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்ப டத்தில் நடித்து வருகி ன்றார். இந்த திரைப்ப டத்தில் ஏராளமான பிரபலங்கள் நடி த்துள் ளார்கள். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்திற்கு வெளி யாக இருக்கி ன்றது.
இந்த திரைப்ப டத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கி ன்றார். இந்த படத்தி ற்கான இந்த ஆண்டு இறுதியில் ஆர ம்பிக்க இருப்பதாக கூறி யுள்ளா ர்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயுடன் மீண்டும் இணைந்து நடித்த ஆ சை யாக இரு ப்பதாக நடிகர் வெளி ப்படை யாக கூறியுள்ளார்.
தற்பொழுது த மிழ் சினிமாவில் இ ளம் நடிகராக பல திரைப்ப டத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் ஜெய். இவர் சமீபத்தில் நடிப்பில் வெளிவந்த காபி கா த ல் திரைப்படம் ம க்கள் மத்தியில் ஒரு அளவுக்கு நல்ல அறிவிப்பு பெற்று ஓ டி வருகி ன்றது. இப்படி நிலையில் பல வருட ங்களுக்கு முன்பாகவே
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்ப டத்தில் விஜய்க்கு த ம்பியாக நடித்தி ருப்பார். குறிப்பாக சொல்ல வேண் டுமென் றால் அந்த திரைப்படம் தான் நடிகர் ஜெய்யின் அறிமுக திரை ப்பட மாகும் மீண்டும் அவருடன் இணைந்து நடித்த கா த்திரு ப்பதாக கூறியு ள்ளார்.
ஆனால், நடிகர் விஜய் அதை வே ண்டாம் என்று வெளி ப்படை யாக கூறியு ள்ளார். ஏனென்றால் நீ ஹீரோவாக நடிப்பதில் மட்டும் க வனம் செலுத்து து ணைக் கதாபாத்தி ரத்தில் நடிக்க ஆ ர்வம் காட்டாதே என்று நடிகர் ஜெய்க்கு அறிவுரை கூறியு ள்ளார். மேலும், நான் விஜயுடன் நடித்த கண் டிப்பா க காத்தி ருப்பேன் என்று அவர் கூறியுள் ளார்…
Comments are closed.