ஹிந்தி சினிமாவில் நே ர்மை இல்லை.? தேவையி ல்லாமல் பேசிய சர் ச்சை யில் சி க்கிய இயக்குனர்..!! இதெல் லாம் தே வைதானா என்று வெளு த்து வாங்கும் ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமாவில் தற்பொழுது பிரபல இயக்குனராக பல வெற்றிப்   படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் மிஸ்கின். இவர் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 என்ற   திரைப்ப டத்தை   வி றுவிறு ப்பாக   எடுத்து உள்ளார். இந்த திரைப்படம் கூடிய விரைவில்   வெ ளியாகும்   என   தெரிவி த்துள் ளார்கள்.

 

மேலும், இவர்   இ யக்கிய   பெரு ம்பாலான   திரைப்ப டங்கள்   வெற்றி   பட ங்களாக   தான்   அமைந் துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம்   அ திகமாக   ம க்கள்    ம த்தியில்   எதி ர்பார்க்கப்ப டுகின்றது. இப்பொழுது நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிஸ்கின் சில   கே ள்விக ளுக்கு   பதில்   அளித்து ள்ளார்.

 

அதில் குறிப்பாக வெளிநாட்டு   திரைப்ப டங்கள்   போல பாடல்கள்   இல் லாமல்   படம்   எடுக் கலாமே   என்று கேள்விகள்   கே ட்டுள்ளா ர்கள். அதற்கு   ஓ நாயு ம்   ஆ ட்டுக்கு ட்டியும்   படத்தின் பாடல்கள் இல்லை.. நானும் பெரியளவு பாடல்களை விரும்ப மாட்டேன். ஆனால், வெளிநாட்டு திரைப்படம் போல்

 

நம்   சூ ழ்நிலை க்கு   நம்மு டைய   ப டங்கள்   இல்லை என்று   தெரிவித்து ள்ளார். ஆனால், அங்கு   இசைக்கு ழுவாக   தனியாக   இருக்கின் றார்கள். ஆனால், நம்முடைய இடத்தில் அப்படி கிடையாது. இளையராஜாவின் இசை மட்டும் இல்லை என்றால்

 

நம்   வா ழ்வு   நா சமா கி   இருக்கும் என்று அவர்   கூறியு ள்ளார். அதன்   கார ணமாகவே   பாடல்கள்   வைக் கப்படுகி ன்றது   என்றும்   தெரிவி த்துள் ளார். ஏன் தமிழை விட்டு பிற மொழிக்கு   செல்லவி ல்லை   என்று கேட்டதற்கு எனக்கு   த மிழ்   படம்   எடு த்தாலே   போதும்

 

நான் ஆந்திராவுக்கு சென்று   ராஜமௌ ல்லியிடம்   போட்டி போட வேண்டும் என்று நான்   நினைக் கவில்லை. அதேபோன்று தற்பொழுது அட்லி போன்ற ஹிந்தி படத்தில் சென்று நானும் எடுப்பேன் என்று என்னால்   போ ட்டி   போட முடியாது. எனக்கு அது   விருப் பமில்லை

 

த மிழ்    பார் வையாள ர்கள்   மிகவும்   நேர் மையான வர்கள்   என்று அவர்   கூறியு ள்ளார். அந்த வகையில் அப்பொழுது   இ ந்தி   சி னிமாவில்   இருப்பா ர்கள்   நேர் மையி ல்லாதவ ர்களா   என்று   கே ள்விகள்   எழுப்ப ப்பட்டு   ச ர்ச் சைக ள்   இயக்குனர் மிஸ்கின்   சி க் கி   உள்ளார்…

 

Comments are closed.