10 ஆண்டுக ளாக இதை நான் செய் யவில்லை.. இப்போது மட்டும் இதை செய்து விடுவே னா.? அஜித் வெளியி ட்ட தகவலை கேட்டு வியந் துபோன ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமாவில் இன்று   தவி ர்க்க   முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது துணிவு என்ற   திரைப்ப டம்   உருவாகி   வருகி ன்றது. இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல்   வி ழாவை   முன்னிட்டு வெளியாக   இருக் கின்றது. மேலும் இந்த   திரைப்ப டத்தில்

 

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்   நடித்து ள்ளார். அவர்   மட்டும ல்லாமல்   சமுத்திரகனி, ஆதி, அமீர், பாவ்னி உள்ளிட்ட பலரும்   நடித்துள் ளார்கள். மேலும், துணிவு    திரைப்ப டம்    வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படமும்   வெளி யாக   இரு ப்பதால்

 

நடிகர் அஜித்தின் துணிவு பிரமோஷன்   தீ விரமா க   மேற்கொ ள்ளப்ப ட்டு   வருகின் றார்கள். மேலும், 10   ஆண்டுக ளாக   எந்த ஒரு பட   ப் ரொமோஷ னிலும்   ஈடுபடாத அஜித்திடம்  பேசி எப்படியாவது இந்த   பிரமோ சனையி ல்   ஈ டுபட   வைக்க வேண்டும் என்று பட   குழுவி னர்   திட் டமிட்டுள் ளார்கள்.

 

இதைப் பற்றிய அஜித்திடம் பேசிய  பொழு து அவர்   நாசு க்காக   அதை   வே ண்டாம்   என்று   தவிர் த்து   விட்டார். ஏனென்றால் ஒரு நல்ல படம் என்பது   ம க்கள்   தான்   தேர் ந்தெடு த்த   சொல்ல வேண்டும். அதை நாம்   விள ம்பரப்ப டுத்த   கூடாது என்று

 

நடிகர் அஜித   சொன் னதாக   அவரது மேனேஜர் சுரேஷ்   சசிந் தரா   தெரிவித்து ள்ளார். இதனால் திரைப்ப டத்தின்   பி ரமோச னை    திரைப்ப டத்தின்   நடிகை மஞ்சு வாரியரை வைத்து செய்து   வருகின் றார்கள். இந்த தகவல்   இணைய த்தில்   வெளி யாகி   உள்ளது…

 

 

Comments are closed.