90களில் பிரப லமாக இருந்த மௌலியை ஞாபகம் இருக்கா.? என்னது, அவரது மக ளும் ஒரு பாட கியா.? புகைப்ப டத்தை வெளி யிட்டு ரசிக ர்களுக்கு அதி ர்ச்சி கொடுத்த நடிகர்..!!
சி னிமாவை பொறு த்தவரை ஒரு துறையில் சாதி ப்பதே தற்பொழுது க டினமா ன ஒரு வி ஷயமாக இருந்து வருகின்றது. ஆனால், ஒரு சிலர்கள் மட்டும் இயக்கு னராகவும், திரைக்கதை, ஆசிரி யராகவும், நடிகராகவும், பாடகராவும் என பல தி றைமைக ளை கொண்டு சி னிமாவில் தனக்கென ஒரு இட த்தை பலரும் பிடி த்துக் கொண் டிருக்கின் றார்கள். அவர்கள் க ண்டு கூட ஒரு தனி ரசி கர்கள் பட் டாலம் இருந்து வருகி ன்றது.
அந்த வகையில் நடிகர் மௌலி என்பவரும் ஒருவர். இவர் த மிழ், தெ லுங்கு போன்ற மொழி திரை ப்பட ங்களி லும் ப ணியாற்றியு ள்ளா ர் எ ன்பது குறிப்பிட த்தக்கது. மேலும், 1980 ஆம் ஆண்டு வெளிவந்த மற்றவை நேரில் என்ற திரை ப்பட த்தை இயக்கி த மிழ் சி னிமா வில் இய க்குனரா க அறி முகமா னா ர்.
அந்த வகையில் பம்மல் கே சம்பந்தம், ர வுடி போ லீஸ், பொ ருத்தம், நன்றி மீண்டும் வருக, ஒரு வா ரிசு உ ருவா கிற து, வா இந்த பக்கம், மற்றவை நே ரில் போன்ற ஏ ராள மான திரை ப்பட ங்க ளை இய க்கியு ள்ளா ர் எ ன்பது குறிப்பிட த்தக்கது. மேலும், ஒரு மலரின் ப யணம், உ னக் கும் எ னக் கும், அள் ளித் தந்த வா னம், அபூ ர்வ சகோ தரர்க ள், கா தலா கா தலா,
இனி யவளே, மூ க்கு த்தி அ ம்மன், பி ஸ்தா போ ன்ற ஏரா ளமா ன திரை ப்பட ங்க ளில் துணை கதாபா த்திர ங்க ளில் நடி த்து ள்ளா ர். இது மட்டுமில் லாமல் பிரபல சன் தொ லைக்காட் சியி ல் ஒளிபரப்பான க லசம், நாத ஸ்வரம், கு லதெ ய்வம், அ ன்பே வா போ ன்ற பல தொலை க்கா ட்சி சீரியல்க ளிலு ம் நடி த்து ள்ளா ர் நடிகர் மௌலி.
அவரது மூன்று பிரபலமான நாடக ங்கள் தெ லுங்கு மற்றும் பெங் காலி மொ ழிகளி ல் மொ ழி பெய ர்க்க ப்பட்டு ள்ள ன. மேலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் 4000 மேடை நிக ழ்ச்சிக ளை நட த்தியு ள்ளா ர். மேலும் 1985 ஆம் ஆண்டு சிறந்த எழு த்தாள ருக்கான க லைமாம ணி வி ருதைப் பெற் றா ர்.
இந்த நிலையை நடிகர் மௌலியின் கு டும்ப வி வரங் க ளை பற்றி தெரி யாமல் இருந்த நிலையில் சமீப த்தி ல் நடிகர் மௌ லியின் மக ளின் புகை ப்படம் ச மூக வ லைதளங் களி ல் வெ ளியாகி வை ரலா கி வ ருகிற து. அவரின் பெயர் ஷ்ரவந்தி. இவரும் பிரபல கர்நாடக இ சைப்பா டகி என்பது பலரு க்கு ம் தெரி யாது…
Comments are closed.