எத்தனை கோடி கொடு த்தாலும் இதை செ ய்ய மாட்டேன்..!! முதல் படத் திற்கே இப்படி ஒரு தி மி ரா.? கோப த்தில் ரசிகர்கள்..!!

தற்பொழுது   சி னிமாவில்    பணம் இருந்தால் யார்   வேண் டுமா னாலும்   நடித்து   வி டலாம்   என்று   நினை த்துக்   கொண்டு   த மிழ்   சி னிமாவில்   தி லெஜன்ட் என்ற    திரைப்ப டத்தின்   மூ லம்   கதாநா யகனாக   அறிமு கமானவ ர்தான்   சரவணா ஸ்டோர்ஸ்   உரி மையாளர்   சரவணன் அருள் என்பவர். இந்த   திரைப்பட த்திற்கு   பிரபல   இசை யமைப்பா ளர்   ஹாரிஸ் ஜெயராஜ்   இசையமை த்துள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   இவருக்கு   ஜோடி யாக   பாலிவுட் பிரபல   மாட லும்    நடி கையுமான   ஊர்வசி இந்த   திரைப்ப டத்தில்   அவருக்கு   ஜோ டியாக   நடித்து ள்ளார். மேலும், இந்த   திரைப்ப டத்தை   சரவணன் அருளே தயாரித்துள்ளார். மேலும், இந்த   திரை ப்படம்   சில   மாதங்க ளுக்கு   முன்பாக   திரையர ங்கில்   வெளியானது.

 

அனால்,   திரை ப்படம்   வசூல்ரீதி யாகவும்    விம ர்சன   ரீதியா கவும்   பெரிய அளவு வரவேற்பு பெறாமல் படம் படு   தோ ல் வி   அடைந்து ள்ளது. இப்படி நிலையில் அடுத்த   திரைப்ப டத்தை   எடுப்ப தற்காக   ஆ ர்வ ம்   காட்டி   வருகின் றார். மேலும், சரவணன் அருள் பல இயக்குனர் கதை கேட்டு வருவதாக   தகவ ல்கள்   வெளி யாகி   உள்ளது.

 

இப்படி ஒரு நிலையில் இந்த   திரை ப்படம்   வெளியாகி இத்தனை   மாத ங்கள்   ஆகியும் ஏன் இன்னும்   ஓ டி டி தளத்தில்   வெளியா கவில்லை   என்று பலரும்   எதி ர்பார் த்துக்   கொண் டிருந்தா ர்கள். மேலும், அமேசான் ப்ரைம் ஓ டி டி   தள த்தில்   வெளியிட   பே ச்சுவார் த்தை   நடத்த ப்பட்டு   வந்தது.

 

ஆனால், அதற்கு சரவணன் அருள் அதற்கு   விரு ப்பமில் லை   என்று   தெரிவி த்ததாக   தகவல்கள் வெளியாகி உள்ளது. எத்தனை கோடி   கொடு த்தாலும்   ஓடிடி   தளங்க ளுக்கு   தனது    திரைப்ப டத்தை    கொடுக்க   மு டியாது   என்று   கூறி யதாக   தகவ ல்கள்   வெளியாகி உள்ளது.

 

இதனை பார்த்த பலரும் படம்   ச ரியாக   ஓடவி ல்லை   என்றால்   உட னடியா க   போட்ட   பண த்தை   எடு ப்பதற் காக   ஓ டி டி   தளத்தில்   கொடு ப்பதுதா ன்   சரி யாக   இருக்கும். ஆனால், இவர் முதல்   படத்தி லேயே   தி மிரா க   நடந்து   கொ ள்கின் றார்   என்று ரசிகர்கள்   மத் தியில்   பரவ லாக   பேச ப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.