தி ருமணத் திற்கு பிறகு கமலுடன் நடிக்க மறு த்த நடிகை..!! ஆனால், லாரன்ஸ் உடன் நடிக்க என்ன கார ணம்.?

த மிழ்   சி னிமாவில்   இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த   திரை ப்படம்   தான் சந்திரமுகி. இந்த   திரை ப்படம்   200   நாட்க ளுக்கு   மேல்   திரையர ங்கில்   ஓடி சாதனை   படை த்தது    என்பது   குறிப்பிட த்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த சந்திரமுகி    திரைப்ப டத்தின்   இரண்டாம் பாகத்தில்

 

நடிகர் ராகவா லாரன்ஸ்   கதாநா யக   நடித்து   வருகி ன்றார்    என்பது   குறிப்பிட த்தக்கது. இந்த   திரைப்ப டத்தில்   கதாநா யகியாக   நடிகை காஜல் அகர்வால் நடிக்க   ஒப்ப ந்தமாகியு ள்ளார்    என்பது   குறிப்பிட த்தக்கது.

 

மேலும், இவர்   திரும ணத்திற் கு   பிறகு   குழ ந்தை   பிற ந்தவுடன்   தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம்   பாக த்தில்   நடிக்க   ஒப்ப ந்தமாகியு ள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2   திரைப்ப டத்தில்   நடிக்க   ஒப்ப ந்தமா னார்.

 

ஆனால்,    திரைப்ப டத்தின்   படபி டிப்பின்   வே லைகள்   பாதி யில்   நி ன்ற   காரண த்தினா ல்   திரைப்ப டத்தில்   இருந்து   விலகு வதாக   அறிவி த்துள்ளார். அதன் பிறகு இனி நான்   சி னிமாவில்   நடிக்க   மாட் டேன்   என்று  கூறியு ள்ளார்    நடிகை காஜல் அகர்வால். இப்படி ஒரு நிலையில்

 

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் மட்டும் எப்படி நடிக்க   ஒப்பு க்கொ ண்டார்   என்று   ப லரையும்   அதிர் ச்சியை   ஏற்ப டுத்தி   உள்ளது. மேலும், இவர் நடிகர் கமலுடன் நடிக்க   மறு த்துவி ட்டு   தற்பொழுது இவருடன் நடிக்க என்ன   கார ணம்   என்று   சமீப த்தில்   இணைய த்தில்   தகவல்கள்   வைர லாகி   வருகி ன்றது…

 

Comments are closed.