நல்ல குடும்ப த்தில் பிறந்தால் பிக் பாஸ்க்கு போக மாட் டாங்க.? தி டீரெ ன்று சர் ச்சை யை கிள ப்பும் நடிகர்..!! கோப த்தில் நடிகரை வெளு த்து வாங்கும் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்கா ட்சியில் தற்பொழுது பிரபல நிகழ் ச்சியாக ஒளிபரப்பு செய்ய ப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இதற்கென்று ஒரு தனி ரசிகர் பட் டாளாக இருந்து வருகின் றார்கள். இந்த நிகழ் ச்சியை பார் ப்பதற்கு அடுத் தடுத்து பல ரசிகர்கள் பல தொடங் கியுள் ளார்கள். ஏனெ ன்றால் இதில் பல சுவா ரசிய மான விளையா ட்டுகளும்
ஒருவரை பற்றி ஒருவர் எப்படி எல்லாம் புரி ந்து கொ ள்கின்றா ர்கள். அதில் வரும் ச ண் டை போன்றவ ற்றை பார்ப் பதற் காகவே ரசிகர்கள் இருக்கின் றார்கள். இப்படி இருக்கும் நிலையில் வாரம் இரண்டு முறை கமலை பார் ப்பதற் காக கூட ஒரு சிலர் பார் த்து வருகின் றார்கள்.
இப்போது நிலையில் ஸ்கூல் சுரேஷிடம் ஜிபி முத்துவை கூப் பிட்டுள் ளார்கள். ஆனால், உங்களை கூப்பி டவில் லையா.? என்று கேட்டுள் ளார்கள். அதற்காக த யவுசெ ய்து பிக்பாஸ் பற்றி பேசாதீ ங்க. ரொ ம்ப க ஷ்ட மா இருக்கு. அதில் அ றையு ம் கு றையு மாக ஆடுகி ன்றா ர்கள்.
இதுக்கு த்தான் பிக் பாஸ். நான் ந ல்ல குடு ம்பத்தி ல் பிற ந்தவன். நல்ல குடு ம்பத்தில் பிறந்த வர்கள் பிக் பாஸ் நிகழ் ச்சிக்கு போக மாட்டா ர்கள் என்று அவர் சொன்ன வி ஷய ம் தற்போது ச ர் ச் சை யா க இருந்து ள்ளது. அப்பொழுது பிக் பாஸில் கலந்து கொண்டவ ர்கள்
நல்ல குடு ம்பத்தி ல் பிறந்த வர்கள் இல் லையா.? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின் றார்கள். அதற்கு நான் அதைப்பற்றி பேச விரு ம்பவி ல்லை என்று கூல் சுரேஷ் கூறியு ள்ளார். இந்த தகவல் தற்போது இணைய த்தில் தீ யாய் பரவி வருகின்றது…
Comments are closed.