பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த பாடகர் ச ற்றுமுன் ம ரண ம்..!! இர ங்கல் தெரிவிக்கும் திரை பிரப லங்கள்..!!

சினிமாவில் ஏராளமான திரை   பிரப லங்கள்   தி டீரெ ன்று   உ யிரிழ ந்து   வருகின் றார்கள். அந்த வகையில் சமீபத்தில் மிகவும் புகழ்பெற்ற   வி ல்லி சை   பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் என்பவர்   வ யதா ன   காரண த்தினால்   இன்று சென்னையில்   உ யிரிழ ந்துள் ளார். இவர் தனது   வி ல்லுப்பா ட்டின்   மூ லமாக   சுதந்திர   போரா ட்ட   கால த்தில்   மக்க ளிடையே

 

ஆ ன்மீகம்   தேசப க்தியை   வளர் த்தவர்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவர் தனது 14   வய திலேயே   குமரன் பாட்டு கவிதை   தொகு ப்பு   மூ லமாக   மிகவும்   பிரப லமானார்   என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும், இவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் 19   படங்க ளுக்கு   மற்றும் நாகேஷின்   கிட்ட த்தட்ட   60க்கும்

 

மேற்பட்ட   படங்க ளுக்கும்   நகைச்சு வைகளை   இவர்தான்   எ ழுதிக்   கொடுத்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவர்   ராமா யணம், மகாபா ரதம்   போன்ற   வி ல்லுப்பா ட்டுடன்   பாடி   மக் களே   கவர்ந் துள்ளா ர். மேலும், இவரது   இசை க்காகவே   1975 ஆம் ஆண்டு கலைமாமணி   வி ருதையும்   2005 ஆம் ஆண்டு

 

ம த்திய   அரசின் சங்கீத   அ காடமி     வி ருதையும்   கொ டுத்துள்ளா ர்கள். இப்படி ஒரு நிலையில் 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி   தலைமை யிலான   ம த்திய   அரசி ல்   பத்மஸ்ரீ விருது இவருக்கு   வழ ங்கப்ப ட்டது. இப்படி ஒரு நிலையில் இவர்   வய தார   காரண த்தினால்

 

உ யிரி ழந் த   தகவலை அறிந்த திரை   பிரப லங்கள்   பலரும்   இ ரங்க ல்   தெரிவி த்து   வருகின் றார்கள். மேலும் இவரது   ம றைவு க்கு   பல   பிரப லங்கள்   அரசி யல்   க ட்சித்   தலைவ ர்கள்   இவர்கள் எல்லோரும்   இ ரங் கல்   தெரிவி த்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.