சிவா ஜியை நடிக்க கூடாது என்று கட் டளையிட் ட பிரபு..!! எவ்வளவு சொல் லியும் கே ட்காமல் நடி த்துக் கொடுத்த சிவாஜி..!! அதனால் சிவாஜிக்கு இப்படி ஒரு நிக ழ்வு நடந்ததா.?
பொதுவாக ஒரு திரைப்ப டத்தில் ஒரு கதாநாயகன் நடித்தாலே அந்த திரைப்படம் ரசிகன் ம த்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வரும். இப்படி ஒரு நிலையில் ஒரே திரைப்ப டத்தில் மாபெரும் பெரிய நடிகர்கள் நடித்த அந்த திரை ப்படம் எந்த அளவுக்கு வசூலும் விம ர்சனமும் பெற்று வரும் என்று அனைவ ருக்கும் தெரியும். அந்த வகையில் சிவாஜி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் தான் தேவ ர்மகன்.
மேலும், இப்பொழுது கூட அந்த படத் திற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின் றார்கள். மேலும், இந்த திரைப்ப டத்தின் பல நாட்கள் எழு த்தடிக்க ப்பட்டு பல போ ராட்டத்தி ற்குப் பிறகுதான் சிவாஜி இந்த படத்தில் நடிக்க ஒப்பு க்கொண் டாரா ம். மேலும், இந்த கதையை சிவாஜி இடம் சொ ன்னவு டன் பெரு மையாக இருந் தது சரி என்று
அவரும் ஒப்பு க்கொண் டார். ஆனால், என் மக ன்கள் நடிக்க வேண்டாம் வீட் டிலேயே ஓ ய்வு எடுங்கள் என்று கூறி விட்டா ர்கள். தனக்கு உ டல்நி லை ச ரியில் லாத கார ணத்தி னால் அமெரி க்காவிற்கு சி கிச் சை செல்ல இருக்கி ன்றேன். அதனால், இந்த கதாபா த்திரத்தில் வேற ஒரு நடிகரை வைத்து எடு த்துக்கொ ள் என்று நம்மிடம் நடிகர் சிவாஜி கூறியு ள்ளார்.
ஆனால், நடிகர் கமல் இந்த கதாபாத்திர த்திற்கு கதை எழுதும்போது உங்களை வைத்து தான் எழுதி னோம். அதனால், நீங்கள் தான் நடிக்க வேண்டும். உங்கள் சி கிச் சை எவ்வளவு நாள் என கேட்டுள் ளார். அதற்கு சிவாஜி இரண் டிலிருந்து மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறிய பின் சரி நீங்கள் அதை பாரு ங்கள் என்று சொல் லிவிட்டு
நான் கா த்துக் கொண் டிருக்கி ன்றேன் என்று சொல் லியுள் ளார். பின் சி கி ச் சை எல்லாம் முடிந்த பிறகு வந்த வுடன் கமல் பி டிவாதம் பிடி த்து சிவாஜிய அந்த கதாபா த்திரத்தில் நடிக்க வைத்து ள்ளார். அந்த திரைப்படம் வெளிவந்து மிக ப்பெரிய அளவில் வ சூலை அடைந்தது மட் டுமல்லா மல் அந்த திரைப்ப டத்திற் காக சிவாஜிக்கு தேசி ய விருதும் கிடை த்துள்ளது…
Comments are closed.