ம றைந் த நடிகை ஜெயல லிதாவாக நடிக்க போகும் முன்னணி நடிகை..!! வெளிவந்த புகைப்படத்தை பார் த்து இந்த நடிகை நடித்தால் படம் ஹி ட் என்று சொல்லும் ரசிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக   இ ந்திய   சினிமாவில் ஏராளமான   வரலா ற்று   திரைப்படங்களும் ஆரம்ப காலகட்டத்தில் நடித்து   ம றை ந் த   நடிகர் மட்டும் நடிகைகளை வைத்து படங்களையும் எடுத்து   வருகின் றார்கள். அந்த வகையில் சமீபத்தில் தலைவி என்ற    திரைப்ப டத்தை   எடுத்துள் ளார்கள். இதில் நடிகை ஜெயலலிதாவை   மை யப்படு த்தி   எடுக்க ப்பட்டது.

 

மேலும், அந்த கதாபாத்திரத்தில் நடிகை கங்கணா என்பவர்   நடித்து ள்ளார். அந்த திரைப்படம்   ம க்கள்   ம த்தியில்   நல்ல வரவை கேட்டு  ஓ டியது. இப்படி ஒரு நிலையில் அதே போன்று நடிகை ஜெயலலிதாவை வைத்து ஒரு    திரைப்ப டத்தை   இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் நடிகர் சசிகுமார், லட்சுமிமேனன் நடிப்பில் வெளிவந்த சுந்தர பாண்டியன்      திரைப்பட த்தையும்   நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த இது   கதி ர்வேலன்   காத ல்    திரைப்பட த்தையும்   நடிகர் விக்ரம் பிரபு நடித்த சத்ரியன்    திரைப்ப டத்தை   இயக்கிய

 

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் தற்பொழுது புதிதாக ஒரு   வெ ப்   தொடரை இயக்க உள்ளார். மேலும், அந்த வெப் தொடரில் மதுரை   பி ன்னணியில்   உருவாகும். இந்த தொடரில்   அ ரசிய லை   மைய ப்படு த்தி   உருவா க்கப்படுகி ன்றது. மேலும், அந்த வகையில்   ஜெயல லிதாவாக   நடிக்கப் போவர் நடிகை வாணி போஜன்.

 

இவர்   சின்ன த்திரை   நிகழ்ச்சி   மூ லம்   நடித்து அதன் பிறகு   சி னிமாவில்   வாய் ப்புக ளை   பெற்றுள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது. இப்படி நினைவில் இவர்   ம றை ந் த   நடிகை ஜெயலலிதாவின்   கதாபாத் திரத்தில்   நடிக்க போவதாக தகவல் தற்போது   இணைய த்தில்   வெளியாகி உள்ளது…

 

Comments are closed.