ம றைந் த எம்.ஜி.ஆரின் நி றைவே றாத ஆசை..!! இந்த கால த்தில் அதை நி றைவே ற்றிய முன்னணி இயக்குனர்..!! கொண் டாடும் ரசிக ர்கள்..!!

சி னிமாவை   பொறு த்தவரை   ஒரு   சமய த்தில்   பிரபல நடிகராக   நடித்த வர்கள்   இன்று   உ யிருட ன்   இல்லை என்றால் கூட   அவர்க ளுடைய   தி றமை யும்   அவர்கள்   மற்ற வர்க ளுக்கு   செய்த   ந ன்மைக ளும்   நினை த்து   அவரை   கொ ண்டாடி   வருகின் றார்கள். அந்த வகையில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வேறு யாரும் கிடையாது

 

நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர். இவர் ஒரு  புக ழ்பெற் ற   நடிகர்   மட் டுமல் லாமல்   ஒரு பிரபல   அரசி யல்வா தியும்   ஆவார். அந்த   காலக ட்டத் திலே   சி னிமாவி ல்   பல   சாத னைக ளைப்   படை த்துள் ளார். மேலும், இவர் 1936ஆம் ஆண்டு வெளிவந்த   ச திலீ லாவதி   என்ற   திரை ப்பட த்தின்

 

மூ லம்   த மிழ்த்   திரை ப்படத்து றைக்கு   அறி முகமா னார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. மேலும், இவர்   அ ரசிய ல்   வந்த பிறகு பல   ந ன்மைக ளை   ம க்களு க்கு   செ ய்து   வந்து ள்ளா ர். ப லரும்   நடிகர் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் தான்   பார் த்துள் ளார்கள். ஆனால், இவர் ஒரு   இய க்குன ராகவும்,

 

தயாரி ப்பாள ராகவும்   இரு ந்துள் ளார்   என்பது   ப லரு க்கும்   தெரி ந்திரு க்க   வா ய்ப்பே   கி டையாது. அந்த வகையில் நடிகர் எம்.ஜி.ஆர்   இய க்கத்தி ல்   வெளிவந்த 3   திரை ப்பட ங்கள்   இதோ. அதில்   மது ரையை   மீ ட்ட   சு ந்தரபாண் டியன் என்ற   திரை ப்படம்   1978 ஆம் ஆண்டு   வெ ளிவந்த

 

இந்தத்   திரை ப்பட த்தில்   நடிகர் எம்.ஜி.ஆர், எம் என் நம்பியார், லதா போன்ற பல   பி ரபலங்க ள்   நடித் துள் ளார்கள். இந்த   திரை ப்பட த்திற்கு    பிறகு நடிகர் எம்.ஜி.ஆர் முழு நேர   அர சியல் வாதி யாக   மா றிவிட்டார். அதற்கு   மு ன்பாக   உ லகம்   சு ற்றும்   வா லிபன்   என்ற    திரைப்ப டத்தை   1973ஆம் ஆண்டு   இய க்கி   நடி த்துள் ளார்.

 

அதற்கு   மு ன்பாக   1958ஆம் ஆண்டு   நா டோ டி   ம ன்னன்   என்ற   திரை ப்பட த்தில்   மூ லமாக த்தான்   இவர்   இய க்குனரா கவும்   த மிழ்   சி னிமாவு க்கு   அ றிமுகமா னார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. அந்த   திரை ப்பட த்தில்   எம்.ஜி.ஆர், எம் என் நம்பியார், சந்திரபாபு, பி எஸ் வீரப்பா போன்ற

 

பல   நடிக ர்கள்   ந டித்து   உள் ளார்க ள். மேலும், அந்த   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியி ல்   நல்ல   வரவே ற்பு   கிடை த்து   ஓ டிய து. இப்படி நிலையில் இவர்   ம றைந் து   இத்த னை   ஆண் டுகள்   ஆகி யிருந்தா லும்   எம்.ஜி.ஆர் பற்றி ஒரு சில   தகவ ல்கள்   இன்றும்   இணை யதள ங்களில்   வைர லாக   பட்டு   வருகி ன்றது.

 

அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு   நி றைவே றாத   ஆசை   ஒன் று   உள் ளதாம். அது   என் னவெ ன்றால்   பொ ன்னி யின்   செ ல்வன்   நா வலை   பட மாக   எடு க்க   வே ண்டும்   என்று எம்.ஜி.ஆர் அவர்   காலக ட்டத் திலே   நினை த்து   உள் ளாராம். அப்பொழுது அவருக்கு   வி பத் து   ஏ ற்ப ட்ட   கா ரணத்தி னால்

 

அந்த   திரை ப்படத் தை   எடு க்க   மு டியாம ல்   போ ய்விட் டது   என்று   ப லரும்   கூறி   வந் துள் ளார்கள். அப்படி நிலையில் தற்போது   இயக்குனர்   ம ணிர த்னம்   பொ ன்னி யின்   செ ல்வன்   என்ற   நாவ லை   ப டமா க   எடு த்து   முடி த்துள் ளார். அந்த   திரை ப்படம்   கூடிய   வி ரைவில்   திரை க்கு   வர   இருகி ன்றது…

 

Comments are closed.