அ ரைகுறை ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா செய்த காரியம்! தமிழ் பெண் செய்யும் வேலையா இது? தீயாய் பரவும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அ டிக்கடி தன்னுடைய அழகிய போட்டோஷட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

கலாச்சார ஆடையில் அ டிக்கடி புகைப்படம் வெளியிட்டு வந்த லொஸ்லியா தற்போது அ ரைகுறை ஆ டையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தலைமுடிக்கு நிறம் வேறு பூசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Let your soul taste the magic of your own love 💗 @_.suruu._😘 #staysafe

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Comments are closed.