தன் மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் அஜித், இதுவரை பார்க்காத வீடியோ, இதோ!!

67

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.

மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கஇவரின் குழந்தைகள் பெரியவர் ஆனது நாம் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் தான் அதிலும் விஸ்வாசத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார்.
அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் தன் மகள் மீது நல்ல அன்பு கொண்டவர் அவர் தன் மகள் பள்ளியில் மேடையில் நடிப்பதை மேடையின் கீழே இருந்து ரசிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது

Comments are closed.