நான் செய்த மிக ப்பெரிய தவ று இதுதான்..!! பட ப்பிடிப் பு இயக்குனரை தி ட்டிய முன்னணி நடிகை..!! பின் இயக்குனர் செ ய்த கா ரியம்.?

த மிழ், மலை யாளம்   மற்றும்   தெலு ங்கில்   பல   திரை ப்பட ங்களில்   நடித்து வருபவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த, ஆண்டு   வெ ளிவந்த   கொடி என்ற   திரை ப்பட த்தில்   இவர் நடித்தார். ஆனால்,   தெ லுங்கில்   இவருக்கு நல்ல   மா ர்க்கெ ட்   உண் டு. எனவே அங்கு அதிக   பட ங்களி ல்   நடித்து   வருகி ன்றார்   என்பது   குறி ப்பிடத்த க்கது.

 

இப்பொழுது கார்த்திகேயா 2 என்கின்ற   தெ லுங்கு   படத்தில்   நடிகை   அனுபவமா நடித்த   வருகி ன்றார். இந்த   பட த்தில்   நடிகர் நிகில் ஹீரோவாக   நடித்து ள்ளார். இந்த படத்தை இயக்குனர் சித்து என்பவர்   இய க்கியுள் ளார்.

 

இந்த   திரை ப்படம்    கடந்த, 13ஆம் தேதி அன்று   ஆ ந்திராவி ல்   வெ ளியாகி   ரசிகர்   ம த்தியில்   நல்ல வராக   பெற் றது. இப்படி ஒரு நிலையில் இந்த   பட த்தின்   வெற்றி விழா   ஹைதராபா த்தில்   நடந்தது. அதில் படக்   கு ழுவின ர்   பலரும் கலந்து   கொண்டுள் ளார்கள்.

 

அந்த   சமய த்தில்   விழாவில்   பே சிய   நடிகை அனுபமா   இப்பட த்தின்   படப்பி டிப்பு   குஜரா த்தில்   நடைபெ ற்றது. அந்த   சமய த்தில்   எனக்கு   கா யம்   ஏற்ப ட்டது. மேலும்,   க டுமை யான   முது குவ லி   அவதி ப்பட்டே ன். கடை சி   நாள்   பட ப்பிடி ப்பின்   பொழுது சில   கார ணம்   கா ரணங்க ளால்   பட ப்பிடி ப்பு   நட க்கவி ல்லை.

 

இதனால், இயக்குனரிடம்   கோ ப த் தை    காட்டி யுள் ளார்   நடிகை அனுபவமா. இப்பொழுது அதற்காக   ம ன் னி ப் பு   கேட்டுக்   கொள் கின்றே ன். என்   வா ழ்வில்   நான் செய்த   மிக ப்பெரி ய   தவ று   இதுதான். எனக்கு இந்த படத்தில்   சேர் ந்த   கதாபா த்திர த்தை   கொடு த்து   இயக்கு னர்கள்   நன்றி என அவர் அந்த   மே டையில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.