வார ணம் ஆ யிரம் பட த்தில் சூ ர்யாவின் த ங்கையா க நடித்த நடி கையை ஞாப கம் இரு க்கா.? அட ப்பாவமே, சி னிமாவை வி ட்டு வி லக இதுதான் கார ணமா.? ஆ ளே அடை யாளம் தெரி யாத அளவு க்கு மாறி ப்போன நடிகை..!!
நடிகர் சூர்யா ஒரு த மிழ் திரை ப்பட நடிகர், திரை ப்பட தயாரி ப்பாளர் மற்றும் தொலை க்காட்சி தொகு ப்பாளர் ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு நேரு க்குநே ர் என்ற திரை ப்பட த்தின் மூ லம் த மிழ் சி னிமாவு க்கு அறிமு கமானா ர் என்பது குறிப்பிட த்தக்கது. அந்த திரை ப்பட த்திற்கு பிறகு ஏரா ளமான வெ ற்றி திரை ப்படம் நடி த்து இன்று தவி ர்க் க மு டியாத
த மிழ் சி னிமாவில் மு ன்னணி நடிக ராக திக ழ்ந் து வருகி ன்றார். இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடி ப்பில் 2008 ஆம் ஆண்டு வெ ளிவந்த திரை ப்படம் தான் வார ணம் ஆ யிரம். இந்த திரை ப்படத்தில் நடிகர் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்ப ந்தனா, சிம்ரன் ஆகியோர் முக் கிய க தாபாத்தி ரத்தில் நடி த்துள் ளனர் என்பது குறி ப்பிடத்த க்கது.
இந்த திரை ப்படம் மக் கள் மத் தியில் மி குந்த வரவே ற்பைப் பெற் றிருந்த து. அந்த வகையில் இந்த திரை ப்பட த்தில் நடிகர் சூர்யாவின் தங்கை யாக நடித்து இ ருந்தவ ர்தான் நடிகை தீபா நரேந்திரா. இவர் பிரபல பரத நாட் டியக் க லைஞர் என்பது குறிப்பி டத்தக்கது. மேலும், இவர் சின் னத்திரை வெள்ளி த்திரை போன்ற
ப ல்வேறு தி ரையுலக பரிமாண ங்களிலும் நடித்து வருகி றார். இருந்தாலும் வார ணம் ஆ யிரம் திரைப் படத்தில் நடிகர் சூர்யாவின் த ங்கையாக நடித்து ம க்கள் மன தில் நீங் காத இடம் பிடி த்திரு ந்தார். ஆனால், தற்போது 12 வருடங் களாக திரையுலக துறை யிலிருந்து வில கி உள்ளார். இந்த நிலையில் சமீப த்தில்
நடிகை தீபா நரேந்திரா பே ட்டி ஒன்று கொடு த்து உள்ளார். அதில் அவர் கூறியது எ ன்னவெ ன்றால் நான் திரை யுலகில் வளர முக் கிய கார ணமாக இருந்தது வார ணம் ஆ யிரம் திரை ப்படம்தான். இந்த திரைப்ப டத்திற்கு பிறகு ஒரு சில திரை ப்பட ங்களில் சிறு கதாபாத் திரத்தில் நடித்து ள்ளேன்.
அதன் பிறகு பட வாய் ப்புக ள் கி டைக்கா ததால் சின்ன த்திரையில் நட க்கத் தொடங்கினே ன். இந்த நிலையில் பல வருடங் களாக சின்ன த்திரையில் நடித்து வந்த நிலையில் தனது வாழ் க்கை மி ஷின் மா திரி இருந்து வருவ தாக எனக்கு தோ ன்றி யது. மேலும் உ டம்பு முடி யல என்றாலு ம் ஷூட்டிங் கிற்கு வந்தே ஆ கணு ம் என க ட்டாயப் ப டுத்துவா ர்கள். எனக்கு நி ம்மதி தான் மு க்கியம்.
அதையும் தாண்டி மரியா தையும் ரொ ம்ப முக் கியம். அதனால் சீ ரியல் தொ டரில் இருந்து வி லகிவி ட்டேன். தற்போது சில வி ளம்பர படங் கள் மட்டும் நடித்து வரு கிறேன். இதுமட்டும ல்லாமல் நானும் என் க ணவ ர் நரே ந்திர ன் இணைந்து டா ன்ஸ் கிளா ஸ் தொடங்கி நடத்தி வரு கிறோம். எங்கள் விரு ப்பப்படி 12 ஆண் டுகள் நிம் மதியாக வாழ் ந்து வ ருகி ன்றேன் என்று அந்த பேட்டியில் நடிகை தீபா நரேந்திரா கூறியுள்ளார்…
Comments are closed.