சி னிமாவே வேண்டாம் என்று வெ றுத்த இயக்குனர்..!! அட க்கொடு மையே இந்த இய க்குன ருக்கு இப்படி ஒரு நி லை மையா.? இவர் இப்படி சொ ல்ல இதுதான் கார ணமா.?

த மிழ்   சி னிமா   உ லகில்   பிரபல   இயக்கு னராக   இருந்து வந்தவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கிய   தீ னா, ரமணா, க த் தி   மற்றும்    து ப்பா க்கி   போன்ற   திரைப்ப டங்கள்   அனை த்துமே   த மிழ்   சி னிமாவில்   தன க்கென   ஒரு   இட த்தை   ரசிகர்   ம த்தியி ல்   பி டித்த து. மேலும், முருகதாஸ் படம்   எ ன்றா லே   அது   க ண்டி ப்பாக   பி ளாக்ப ஸ்டர்   ப டமாக த்தான்   இருக்கும் என்ற அளவிற்கு அவர் கதை இருக்கும்.

 

அந்த ளவுக்கு   பிரமா ண்டம்   மற்றும்   வி த்தியா ச   என   அனை த்தை யும்   கதையில்   வைத்திரு ப்பார். மேலும்,   மு க்கிய மான   விஜய்   என்றால் முருகதாஸ்   முருகதாஸ் என்றால் விஜய் என கூறும்   அ ளவிற்கு   அவ ருடைய   கூ ட்டணி யில்   வெ ளியான   திரைப்ப டங்கள்   அனை த்துமே   பி ளாக்ப ஸ்டர்   ஹி ட்டா க   அமைந்தது.

 

தற்பொழுது முருகதாசை நிலை யாரும்   க ண்டு   கொ ள்ளாம ல்   இருந்து   வருகி ன்றார்கள். அதற்கு   கார ணம்   தனது கதைகளை மட்டுமே நம்பி   எடு த்தவர். ஆனால்,   சமீபகா லமாக   தனக்கு   கிடை த்த   கதாநா யகர்க ளை   வைத்து படம்   எ டுத்து   அவ ர்க ளுக்கு   த குந்தவா று   கதைக ளை    மாற் றங்கள்   செ ய்ததால்   ஏ மாற்ற ம்   அடை ந்து ள்ளார்.

 

அந்த வகையில்   ஸ் பைடர், தர்பார் போன்ற   திரைப்ப டங்கள்   தோ ல்வி யை   அடைந்தது. மேலும்,   புக ழ்பெ ற்ற   நடிகர்கள் கூட இன்று படம் இயக்க   வா ய்ப் பு   தர   ம றுக்கி றார்க ள். அந்த அளவிற்கு இதுவரை   ஒ துக்கி   விட் டார்கள்   என்று கூட சொல்லி   வருகி ன்றா ர்கள். சமீப த்தில்   ஆர்.கே செல்வமணி இடம்   தொ லைபேசி யில்   பேசிக்   கொ ள்ள அப்பொழுது   சி னிமாவி ல்   இருக்க   பிடி க்கவி ல்லை  நான் இயக்குனர்   தொ ழிலை   வி ட்டு

 

சி னிமாவை   வி ட்டு   செல்ல   போ கிறேன்   என்று    தெ ரிவித்து ள்ளார். அதற்கு செல்வமணி   சி னிமாவில்   வெ ற்றி   தோ ல்விக ள்   இரண்டுமே மாறி மாறி வரத்தான்   செ ய்யும். அத ற்காக   சி னிமாவை   வி ட்டு   செ ன்றாள்   ச ரியாகு மா.? அதையெ ல்லாம்   மற ந்துவி ட்டு   அடுத்து   எ ன்ன   செ ய்யலா ம்   என்று   யோசி த்து   உ ங்களது   பி ரமா ண்டத்தை யும்   பி ரமிப் பையும்   ம க்களு க்கு   கொண்டு   செ ல்லு ங்கள்   என்று அவர்   பேசியு ள்ளார்…

 

Comments are closed.