இதை நீ செ ய்யவி ல்லை என்றால் வரு த்தப்ப டுவ..!! இளை யராஜா பே ச்சைக்கே ட்டு சித்ரா செ ய்த செயல்..!! இன் றுவரை சொ ல்லிக் கா ட்டும் சித்ரா..!! அப்படி எ ன்னதா ன் நட ந்தது.?
த மிழ் சி னிமாவில் சி ன்னகு யில் சித்ரா பிரப லமான பாடகி இவர் ஏரா ளமான மொ ழிகளில் கிட்ட த்தட்ட 25 ஆயிர த்திற்கும் மேற்பட்ட பாட ல்களை பாடி சா தனை படை த்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இவ்வாறு ஆறு முறை தேசிய விருது வெ ன்று ள்ளார். மேலும், இவர் பா டகியாக சி னிமா துறை க்கு வந்து 40 ஆண் டுகள் மே லாக ஆகியு ள்ளது. இவர் த மிழ், மலை யாளம், க ன்னடம், தெ லுங்கு, பெ ங்காலி,
ஒ ரியா, ப ஞ்சாபி, கு ஜராத்தி போன்ற அனைத்து மொ ழிகளி லும் பாடியு ள்ளார். இவரது குரலு க்கு இன்ற ளவும் ல ட்சக்க ணக்கான ரசிகர்கள் இரு க்கின் றார்கள். மேலும், இவர் விஜய் டிவியில் பல ஆண் டுகளாக கலக்கி வரும் சூப்பர் சிங்கர் ஜூ னியர் நிக ழ்ச்சி யில் ந டுவராக இருந்து வருகி ன்றார். சி னிமா உ லகில் மிக பிரப லமான எழு த்தாள ரும்
மூத்த பத்தி ரிகையா ளருமான சுரா என்பவர் சமீப த்தில் சி த்ராவை பற்றி ஒரு சு வாரசிய மான த கவலை கூறியு ள்ளார். மேலும், சித்ராவை பாடகியாக த மிழில் அ றிமுகப்ப டுத்தி வைத்தது இளை யராஜாதான். மேலும், 1985ஆம் ஆண்டு நோக்கு எந்த தூர த்து க ண்ணும் என்ற மலை யாள திரை ப்படம் வெ ளிவந்தது.
அந்த திரைப்படம் த மிழில் பூவே பூ ச்சூடவா என்ற பெயரில் ரீ மேக் செ ய்யப்ப ட்டது. அந்த திரை ப்பட த்தில் இளை யராஜா இசை யமைத்து ள்ளார். மேலும், இளை யராஜாவை சித்ராவின் குர ல் வெ குவாக கவ ர்ந் தது. அந்தப் பட த்தில் வரும் பூஜை க்கே த்த பூவிது என்ற பாடலை பாடுவ தற்கு வாய் ப்பு கொடு த்துள் ளார்.
அதன் மூ லம்தா ன் சின்ன குயில் சித்ரா என்ற பெயர் வந்தது. அந்த இதை த்தொடர் ந்து சிந்து பைரவி திரை ப்பட த்தில் பாடக ருக்கு சித்ராவுக்கு வாய் ப்பு கொடு த்தார். அந்த நேரத்தில் சித்தரா இளை யராஜா விடம் வந்து தேர் வு இரு ப்பதாக கூறி இரு ந்தார. அதை கேட்ட இளையராஜா இந்த பாடலை நீ மி ஸ் ப ண்ணி னால் நீ ரொ ம்ப வரு த்தப்ப டுவ என்று கூறி னார்.
அதன் பிறகு படி ப்பா, பாடலா என்று கே ட்டால் அடுத்த முறை கூட தே ர்வை எழு தலாம். ஆனால், இந்த வா ய்ப் பை த வற வி டாதே என்று கூறி யதன் மூ லம் அந்த பாடலை பாடி தேசி ய விருதும் பெற்று ள்ளார். அவர் அன்று அப்படி சொ ன்னேன் கார ணமாக த்தான் நான் இன்று நல்ல ஒரு இட த்தில் இருக்கி ன்றேன் என்று சித்ராவும் கூறியு ள்ளார்…
Comments are closed.