கள் ளிப்பா ல் கு ஞ்சர ம்மாள் என் னவா னார் தெரி யுமா.? இவரை ப ற்றி யாரும் அறி ந்திராத த கவல்..!! பல ஆண் டுக ளுக்கு பிறகு வெளி யானது..!!
த மிழ் சி னிமாவில் முன் னணி இய க்கு னராக தி கழ் ந்து வந் தவர்தா ன் பாரதிராஜா. மேலும், ஹீரோவின் நம்பி படம் இல்லை கதையை நம்பி தான் படம் இரு க்கின் றது என்று மாற் றியவர் தான் இயக்குனர் பாரதிராஜா. மேலும், பார திரா ஜாவின் க ருத் தம்மா திரை ப்ப டத்தி ல் பா டகியா கவும், நடி கையா கவும் அறி முகமா னவர் தான் கு ஞ்சர ம்மா என்பவர். அதன் பி ன்னர் ஏ ராள மான திரை ப்பட ங்க ளில்
நடி த்தும், பாடியும் இரு க்கி றார் என்பது குறிப்பிட த்தக்கது. இவர் தேனி கு ஞ்சர மாள் என்பவர் த மிழ் திரை ப்பட நடிகை மற்றும் பி ன்னணி ப் பாடகி ஆவார். மேலும், 1990 கள் மற்றும் 2000 கள் ஆ கியவ ற்றில் ஏ. ஆர். ரகுமான் இசை யில் பின்ன னி பா டகியாக பணி யாற் றினார். கருத் தம்மா திரை ப்பட த்தில் பெ ண் குழ ந்தைக ளு க்கு க ள்ளி ப்பா ல்
கொடு க்கும் ஒரு கதாபா த்தி ரமாக நடி த்திரு ப்பார். பின்னாளில் இதனை வை த்து தான் விவேக் அவர்கள் ஒரு நகைச் சுவை காட் சியில் மீ ண்டும் அதனை செ ய்ய வை த்திரு ப்பார். இந்த கதாபா த்திரத் துக்கு பிறகு க ள்ளிபால் குஞ் சரா ம்மாள் எனவும் அழை க்கப்ப ட்டார்.
நடிகர் விவேக் அவர்கள் கா த ல் ச டுகு டு திரை ப்ப டத்தி ல் குஞ்ச ரமா ளுடன் நடித்தர் ஏ. ஆர். ரகுமான் இசை யில் கா த ல ன், மு த்து , தா ஜ்ம கால் சில் லுனு ஒரு கா த ல் போ ன்ற திரை ப்பட ங்க ளில் பாடல் பாடியு ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இதனை தொடர் ந்து இளை யராஜா இசையில் விரு மாண்டி மற்றும்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அருள் போன்ற திரை ப்பட ங்களில் பாடியு ள்ளார் மீண்டும் வி சில் திரை ப்பட த்தில் இ வருடன் நடிகர் விவேக் நடி த்திரு ந்தார். இவனு க்கும் ஒரு பா யசத்த போ ட்ற வேண் டியது தான் என் னும் அந்த கா ட்சி கூட மி க பி ரப லம் தான். மேலும், வி ருமாண்டி திரை ப்பட த்தில் பா டியது ம ட்டும் இல் லாமல் அவ ருக்கு நடிக்க
ஒரு க தாபா த்திரமு ம் கொடு த்திரு ந்தார் நடிகர் கமல். அத னையும் சிற ப்பாக செ ய்து அனை வரி டமும் பாரா ட்டினை பெற்றார் குஞ் சரா ம்மாள். அதனை தொடர் ந்து 2006 ஜூன் மாத த்தில் கு ஞ்ச ரமாள் அனை த்திந்திய அ ண்ணா தி ராவிட முன் னேற்றக் கழக ம் கட் சியி ல் இ ணை ந்தார். ஜெ. ஜெயலலிதா மேடை யில் குஞ் சரமாள் பா டியு ள்ளார்.
இவர் சி று வய தில் இரு ந்தே கி ராமிய பாட ல்க ளை த னது அ ப்பச்சி யிடம் இருந்து க ற்று கொ ண்டதும், அதனை ஊர் முன் னே பாடுவ தும் என இருந் து வந் துள் ளார் கு ஞ்சரா ம்மாள். பின்னர், பாரதிரா ஜாவின் திரை ப்பட த்தி ல் முத லில் இவரை பாடலு க்காக தான் அ ழைத் துள் ளார். பின்னர் அந்த க தா பாத்திரத் துக்கு சரி யாக இவர் இருப்பார்
என தோ ன்ற இவரை நடிக் க வை த்து லார்கள். அந்த க தா பாத் திரத் தில் நடிக்க வை த்து தான் இன்று நான் இங்கே இருக்க கார ணம் என கூ றியுள் ளார் எனவும் அப்போது ஒரு பத் திரிக் கை யில் வெளியி ட்டா ர்கள். இதனைத் தொடர் ந்து தற்பொழுது பெ ரிதாக எந்த ஒரு பட வாய் ப்பும் வராத கார ணத்தி னால் தனது சொ ந்த ஊரி ல் வசி த்து வருகி ன்றார்…
Comments are closed.