நடிகர் ஜெ யராமின் மக னை தெரி யும்.? ஆனால், அவரது மக ளை பார் த்துள்ளீ ர்களா.? முதன் முறை யாக வெளி யிட்ட மக ளின் புகை ப்படம்..!! அதைக் க ண்டு விய ந்து போன ரசிக ர்கள்..!!
பொ துவாக த மிழ் சினிமாவில் இருக்கும் ஏராளமான நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டா ளத்தை ஏற்படு த்திக் கொண்டு சினிமா உலகில் நிலைத்து நிற்பது என்று மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் மற்ற மொழிகளில் இருந்து வந்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றார்கள். அதில் அனைவரும் இடம் பிடிப்பதில்லை ஒரு சில பிரபலங்கள் மட்டுமே மற்ற மொழிகள் மற்றும் தமிழ் சினிமாவிலும் ரசிகர் மத்தியில்
பிரபலம் அடை ந்து விடுகி றார்கள். அந்த வகையில் தென் னிந்தி ய சினிமாவில் தனது சிறப்பான நடிப்பின் மூ லம் மலை யாளம் மற்றும் த மிழ் சி னிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெயராம். இவர் மலை யாளம் ,த மிழ், தெலு ங்கு போன்ற திரைப்பட ங்களிலும் நடித்து வருகிறார்.
ஆரம்ப கால த்தில் கேரளாவில் செண்டை தட்டும் கலை ஞராகவும் பின்னணி குரல் கலை ஞராகவும் பணி புரிந்து வந்தார். இதனை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த மு றைமா மன் என்ற திரைப்படத்தின் மூ லம் த மிழ் சினிமாவில் கதாநா யகனாக அறிமுகமானார் என்பது குறிப்பி டத்தக்கது.
அந்த வகையில் பஞ்சத ந்திரம், தெ னாலி, து ப்பா க்கி, ஏக ன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெயராமின் சிறப்பான நடிப்பை இருக்கும் அ ழகா ன தோற்ற த்திற்கும் த மிழ் மற்றும் மலை யாள சி னிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாள த்தையே வைத்தி ருந்தார். தற்போது இயக்குனர் மணிர த்தினம்
இயக்க த்தில் படப் பிடி ப்பில் உள்ள பொன் னியின் செல்வன் என்ற திரைப்ப டத்தில் மு க்கிய கதாபா த்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஜெயராம் பார்வதி என்பவரை தி ரும ணம் செய்து கொ ண்டார். இவர்க ளுக்கு கா ளிதா ஸ் என்ற மக னும் மா ளவிகா என்ற மக ளும் உள் ளனர். இவரது மக ன் கா ளிதா ஸ் ஜெயராம் தற்போதைய த மிழ் சி னிமாவில் பிரபல கதாநாயனாக வலம் வருகிறார்.
அந்த வகையில் ஒரு பக் ககதை, மீன் குழ ம்பும் மண் பா னையும், நாடக மேடை போன்ற திரைப்ப டங்களில் நடித்து ள்ளார். இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது மக ளின் புகைப்ப டத்தை தனது ச மூக வலைத்த ளத்தில் வெளி யிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வைர ளாக பர வி வருகின்றது. இதோ அந்த புகைப்படம் நீங்க ளும் பாருங்கள்…
Comments are closed.