பிறப்பால் ராஜஸ்தான் ஆனால் தமிழ் தான் எனக்கு முக்கியம் தமிழ் இளைஞர்களை வெளுத்து வாங்கிய பெண் ..தமிழ் அறிவோம் பெருமை கொள்ளவோம்
நீயா நானா என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. இது பலதரப்பட்ட தலைப்புகளை வி வாதிக்கும் நிகழ்ச்சி. வி வாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை வழங்குபவர் கோபிநாத் இந்த நிகழ்ச்சி இரு துருவங்களைச் சார்ந்த மக்கள் விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி வி வாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது. குறிப்பிட்டவற்றை மட்டும் வி வாதிக்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் வி வாதிக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி திகழ்கின்றது என்பது உண்மை. வீடு, அலுவலகம், நாடு மற்றும் பிற பொதுவானவற்றைப் பற்றி வி வாதித்து அவற்றில் நிலவும் பி ரச்சனைகளைக் களைய வழி வகுக்கிறது.
இந்த வகையில் நீயா நானா விஜய் டிவி நடந்த வாதம் தமிழ் மொழியின் பற்றை பற்றி நடந்தது இதில் தமிழை தாய்மொழியாக கொண்ட இளைஞர்கள் பேசுவதை கண்டால் நிச்சயம் நமக்கு கோ பம் தான் வரும் அந்த அளவுக்கு மொழியின் பற்று அவர்களிடம் இருந்துள்ளது. எதிர்புறத்தில் வேறு மொழியை தாய்மொழியாக கொண்டு அமர்ந்திருந்த மற்ற மாநில நபர்கள்.
தமிழ் தெரியா நபர்களை ராஜஸ்தான் மாநில பெண் ஒருவர் அனைவரையும் தமிழ் மொழியின் மகத்துவத்தை கூறி வ றுத்தெடுத்தார்.
இது அனைவரின் கவனத்தை இயற்த உரையாக கருதப்பட்டு அவருக்கு பரிசும் வழங்கப்பட்டது.தமிழ் மொழி மீது பற்று இல்லா அனைவரும் இந்த காணொளியை நிச்சயம் பார்க்கவேண்டும்.
Comments are closed.