என்னுடன் யார் Bake பண்ண வரிங்க ரசிகர்களின் சூட்டை கி ளப்பி விட்ட பிரபல நடிகை..! வைரலாகும் க வர்ச்சி போட்டோஸ்

53

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த பல நடிகைகளை நாம் பார்த்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு என்று சொல்லலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை “ஆன்ட்ரியா”. இவரது முழுப்பெயர் “ஆண்ட்ரியா ஜெரெமையா”. இவர் சரத்குமாருடன் “பச்சைக்கிளி முத்துச்சரம்”என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து இருப்பார்.

மேலும் அந்த படத்தை தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை, போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து இருப்பார். தற்போது விஜய் நடித்திருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. கொரோ னா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர், தினமும் வீட்டில் புது புது வகையில் கேக்குகளை தயாரித்து வருகிறார். அதனை இன்ஸ்டாகிராம் லைவ்வாக ஒளிபரப்பும் செய்கிறார்.

அந்த வகையில், இன்று மாலையும் கேக் Bake பண்ண போறேன்.. யாரெல்லாம் என்னுடன் Bake பண்ண வரீங்க என்று கேட்டு ப்ரா தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கி ளப்பி வி ட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ

 

Comments are closed.