மறை ந்த கிரே சி மோக னின் மக னை பார் த்துள்ளீ ர்களா.? அடே ங்கப்பா இவரும் ஒரு நடி கரா..!! புகைப்ப டத்தை பார் த்து இவரா என்று அதி ர்ச் சியில் ரசிக ர்கள்..!!

சி னிமா   உ லகில்   ஏரா ளமான   குண ச்சித்திர   கதாபா த்திர ங்களில்   நடி த்தவ ர்கள்   இன்று   சி னிமா   வாய் ப்புகள்   இல் லாமல்   நி றைய   தெ ரியாமல்   போ ய்விட் டார்கள். தற்போது   கிடை த்த   வே லையை   செ ய்து   கொ ண்டு   அல்லது   வெ ளிநாடுக ளுக்கு   செ ன்று   வே லை   பார் த்து   வருகி ன்றா ர்கள். மேலும், ஒரு   சில ர்கள்   இன்று   சி னிமாவை   வி ட்டா ர்கள். அந்த வகையில்   ம க்கள்   ம த்தியில்   பிரப லமாக   பேச ப்பட்ட   தான் நடிகர் கிரேசி மோகன்.

 

இவர் ஒரு   கா மெடி    ந டிக ராக   அ றிமுக மானார்   என்பது   குறிப்பிட த்தக்கது. ஆனால், இவர்    உ ண்மை யிலேயே     க தையாசி ரியர்   என்பது   ப லரு க்கும்   தெ ரியாத   ஒரு   உ ண்மை. இவர்   சென் னையில்   உள்ள அண்ணா   யுனி வர்சிட் டியி ல்    மெ க்கானி க்கல்    இன்ஜி னியர்   படி ப்பை    படி த்தார்.

 

மேலும், 1976 ஆம் ஆண்டு இந்த   க ல்லூ ரியில்   த மிழ்   ம ன்றத் திற் கான   ஒரு கதை   எழு தி   நாடகத்தை அர ங்கே ற்றியு ள்ளார்    என்பது   குறிப்பிட த்தக்கது.  அந்த   கதை யை   பாரா ட்டிய   நடிகர் கமல் ஹாசன் அவருக்கு   ப ரிசு   வழ ங்கி னார். அ ன்றிலி ருந்து  இவரை   கிரேசி மோகன்   கதை யாசிரி யர்   ஆக   மா றிவி ட்டார்   என்று தான்   சொல் லவே ண்டும்.

 

பின்னர் இவர்   எ ழுதிய   30   நா டக ங்கள்   6000 முறை   மே டையேறி   உள் ளார். மேலும், பல   திரை ப்ப டங்க ளுக் கு   இவர்   டயலா க்கும்   எ ழுதி கொடுத்துள்ளார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. அ திலும்   குறி ப்பாக    சதி லீலாவதி, கா தலா   கா தலா, இந் தியன், அ வ்வை   ச ண்முகி,  தெ னாலி,

 

ப ஞ்சத ந்திரம்   மற்றும்   வசூ ல்   ராஜா   எம்.பி.பி.எஸ் போன்ற    திரை ப்பட ங்களு க்கு   இவர்   டய லாக் கை   எழு தியு ள்ளார்   என் பது    கு றிப்பிடத் தக்கது. இதனை    தொடர் ந்து  பல   திரை ப்பட ங்க ளுக்கு   இவர்    க தை   மற்றும்   திரை க்க தை   வ சனம்   எ ழுதியு ள்ளார்.

 

இவருக்கு அர்ஜுன் என்ற ஒரு   ம க ன்   இரு க்கி றார். கடந்த, 2003ஆம்   ஆ ண்டு   ஹரிதா என்ற   பெ ண்ணு டன்   தி ரும ணம்   ஆனது. இந்த   தி ரும ணத்தி ற்கு   பல   திரைப்   பிரப லங்க ள்   வருகை   த ந்துள் ளனர். தற்போது ஒரு சில  சீ ரியல்க ளில்   நடி த்துக்   கொ ண்டும்

 

சில   நா டகங்க ளுக்கு   கதை   எ ழுதி   கொ ண்டு   இரு ந்தா ர். அந்த   வ கை யில்   கடந்த, சில   ஆ ண்டுக ளுக் கு   முன்   உ டல்ந ல   கு றைவா ல்   நடிகர்  கிரேசி மோகன் இ ற ந்து   விட் டார். அந்த   செ ய்தி   பல   சி னிமா   பி ரபல ங்களை   அதி ர்ச்சி யில்   ஆழ் த்தி யது…

 

Comments are closed.