என்னது, அஜித் பட த்தில் ரெடி ன் கிங் ஸ்லி நடி த்துள் ளாரா..!! ப லரும் பார் த்திராத அ ரிய புகைப்படம்..!! இணைய த்தில் வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

த மிழ்   சி னிமா   உ லகில்   ஏரா ளமான   நகை ச்சுவை   கலை ஞர்கள்   இரு க்கின் றார்கள். அந்த வகையில் தற்போது   பிரப லமாக   பேச ப்பட்டு   வரும்   நகை ச்சுவை   நடிகர் என்றால் ரெடின் கிங்ஸ்லி. தற்போ தைய   நெ ல்சன்   இயக்க த்தையும்   நய ன்தாரா   நடி ப்பில்   வெ ளிவந்த   கோ லமாவு    கோ கிலா   என்ற   திரை ப்பட த்தை   மூ லமாக த்தான்   இவர்   த மிழ்   சி னிமாவில்   அ றிமுகமா னார்   என்று   ப லரும்   நினை த்து   வருகி ன்றா ர்கள்.

 

ஆனால், வேறு பல   வரு டங்க ளுக்கு   முன்பே   சி னிமாவில்   நடி த்து ள்ளார்   என்பது   ப லருக்கும்   தெ ரியாத   ஒன்று. இந்த வகையில் நெல்சன்   க ல்லூரி   படி த்துக்   கொ ண்டிரு க்கும்   போது இவர்கள்   இருவ ருக்கும்   பழ க்கம்   ஏற்ப ட்டது. அதனால ரெடின் கிங்ஸ்லி முதல்   பட த்தில்   நடிக்க   வை த்துள் ளார்.

 

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு   சில ம்பரசன், ஹன்சிகா   கைவை த்து   எடுத்த   வே ட்டை   ம ன்னன் என்ற    திரை ப்பட த்தில்   நெல்சன்   தொட ங்கினார். ஆனால், ஒரு சில   கார ணங்க ளால்   அந்தப் படம்   பா தியிலே யே   கைவி டப்ப ட்டது. அதன் பிறகு ஏழு   வருட ங்கள்   போரா ட்டத்தி ற்கு   பிறகு   கோ லமாவு   கோ கிலா   திரை ப்பட த்தின்   மூ லம்

 

நெல்சன் ரெடின்   கி ங்ஸ்லி   இருவரும்   சி னிமாவுக்கு   அறிமு கமா னார்கள். அதன் பிறகு நெல்சன்   இய க்கத்தில்   நடிகர்   சிவகார் த்திகேயன்   நடிப்பில் வெளிவந்த டாக்டர்   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   பெரும்   வரவே ற்பை   ஏ ற்படு த்திய   ந ன்றாக   ஓ டியது. மேலும், இந்த   திரை ப்பட த்திற்கு   காமெடி   கா ட்சிகள்   ந ன்றாக   இடம்   பெற் றிருக் கும்.

 

இந்த   திரை ப்படம்   மட் டுமல் லாமல்   இயக்குனர் சிவா   இயக்க த்தில்   சூப்பர் ஸ்டார் நடிப்பில்   வெ ளிவந்த   அண்ணாத்த   திரை ப்பட த்திலும்   இவர் ஒரு காமெடி   நடி கராக   நடி த்திரு க்கிறார். இந்த   திரை ப்பட த்தை   தொடர் ந்து   தற்போது விஜய் நடித்து வெளிவர   இரு க்கும்   பீ ஸ்ட்   திரை ப்பட த்தில்   நடித்து ள்ளார்.

 

அந்தத்   திரை ப்பட த்தில்   இவரது   ப ங்கு   எந்த   நகரு க்கும்   இருக்கும்   எ ன்று   ப லரும்   எதி ர்பார் த்து   வருகி றார்கள். மேலும், இவரை   த மிழ்   சி னிமாவில்   காமெடி யனாக   பார் த்திரு க்கிறோம். மேலும், இவர்   சி று   வய திலிரு ந்தே   ந டனம்   மீது   ஆ ர்வம்   காட்டி   வந்து ள்ளார். அந்த வகையில் நடிகர் அஜித்   நடி ப்பில்   வெ ளிவந்த   அவள்   வ ருவாளா   பட த்தில்

 

குரூப்    டா ன்சராக   இவர்   நட னமா டியிரு க்கிறார். மேலும், இவருக்கு   நெக ட்டிவ்   கதாபா த்திரம்    ப ண்ண   வேண்டும்   என் றுதான்   நீண் டநாள்   ஆசை. அந்த வகையில் தற்போது இவர் அந்த   திரை ப்பட த்தில்   நடித்த   கா ட்சியின்   புகை ப்படம்   தற்போது   ச மூக   வலை த்தள ங்களில்   வைர லாக   பர வி   வருகி ன்றது. இதோ அந்த   புகை ப்படம்…

 

Comments are closed.