த லைவா பட த்தில் “ராசா த்தி என் ஆச ராசா த்தி” காமெ டியில் நடித்த ந டிகரா இது.? அட ப்பாவமே அடை யாளம் தெ ரியாத அளவு க்கு கு ண்டாகி விட் டாரே..!! வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

சி னிமாவைப்   பொரு த்தவரை   ஏரா ளமான   சிறு   வேட ங்களில்   நடிக்கும்   நடிக ர்கள்   இரு க்கின் றார்கள். அவர்கள் நடிக்கும் ஒரு சில   கா ட்சிகள்   என் றாலும்   ம க்களை   மகி ழ்வி க்கும்   வகை யில்   இரு ந்தால்   பல   ஆண் டுகள்   அவ ருடைய   பெயர்   நிலை த்திரு க்கும். இந்த வகையில் இவரும் ஒருவர். நடிகர் சாம்   ஆண்ட ர்சன்   இவரின் இயற் பெயர் ஆண்டர்சன் சாமுவேல். சி னிமாவி ற்காக   தான் சாம்   ஆண் டர்சன்   என மாற்றி   கொ ண்டாராம்.

 

அந்த வகையில் 2007ல்   வெ ளிவந்த   யாரு க்கு   யாரோ என்னும்   த மிழ்   திரை ப்பட த்தில்   நா யகனாக   நடித்த வரும்   இப்ப டத்தில்   இவரின்   ந டனம்   மற்றும்   நடி ப்பிற்காக   இணைய த்திலும்   குறி ப்பாக   யூ டியூப்   மு தலிய   ச மூக   வலை த்தள ங்களிலும்   புகழ் பெற்ற வரும் ஆவார். இவர் ஈரோட்டில் பிறந்தவர் அங்கு இவர் ஐந்து   ஊழிய ர்களைக்   கொ ண்ட

 

ஒரு  கொ ரியர்   நிறுவனம் நடத்தி வந்தார். பிறகு 2001ஆம் ஆண்டு   வெ ளியான   சா க்லேட்   என்ற   த மிழ்    திரை ப்பட த்தினால்   தூ ண்டப்ப ட்டு   திரை   உல கிற்கு   வ ந்ததாக   கூறியு ள்ளார்.  என்   வீ ட்டுல   நான் தான்   மூ த்த  பையன். எனக்குப் பிறகு ஒரு தம்பி   இரு க்கான்   அம்மா, அப்பா ரெண்டு பேரும் வேலை   பார் க்குறா ங்க   ஸ்கூல் படிச்சு   முடி ச்சதும்,

 

காலேஜ்ல   இ ன்ஜி னீயரிங்   படி க்கணும்னு   ஆசை ப்பட்டு   படி ச்சேன், மெ க்கானிகல்   இ ன்ஜி னீயரா   வேலை   பார் த்துக்கி ட்டு   இருந்தேன். அப்போ, சொந்தமா ஏதாவது   பி சினஸ்   பண் ணலாம்னு   தோ ணுச்சு. ஏற்கெனவே கொரியர்   கம்பெ னியில   வேலை   பார் த்த   அ னுபவம்   இரு ந்ததுனால, சொ ந்தமாக   கொ ரியர்   கம்பெனி   ஆர ம்பிச்சேன்.

 

எங்க   தா த்தாவு க்கு    பேர ன்   சி னிமாவுல   நடி க்கணு ம்னு   ரொம்ப ஆசை. ஆனால், எனக்கு அப்படி எதுவும்   தோ ணவி ல்லை  தவிர  வீட்டுல   பெரி யப்பா   ஒரு த்தரும்   சி னிமா   மேல   ரொ ம்பக்   கா தலோட   இரு ப்பார். கொ ஞ்சம்   பண ம்   சேர் ந்தாலே   இதை வெச்சுப்    திரை ப்படம்   த யாரிப்   போ மானு   நினை ப்பார். நல்ல   தயாரி ப்பாளரா   சி னிமாவுல   வல ம்   வர ணும்னு   அவருக்கு ஆசை.

 

நான்   எப்போ வும்   போல   கொரி யர்   பிசி னஸை   மட்டும்   பார் த்துக்கி ட்டு   இரு ந்தேன். நடிகர் விஜயுடன் தலைவா   திரை ப்பட த்தில்   நடித்த   அ னுபவம்   குறித்து அவர்   பே சியது.எனக்கும் நடிகர் விஜய்   சாரு க்குமான   கா ட்சிகளை   ஆ ஸ்திரே லியாவுல   ஷூ ட்   பண் ணாங்க. அந்த சீன்   எடு க்கும்   போது   கா லையில   8 மணிக்கு   சி ட்னியில   இற ங்கினே ன்.

 

அங்கே, ஒரு   இட த்துல   ‘தலைவா’   ஷூ ட்டிங்   போய் க்கிட்டு   இரு ந்துச்சு. நடிகர் விஜய்   சா ரைப்   பார் த்துட்டு,  என்னால  இது நிஜம் தானானு நம்பவே முடியலை. சேர்ல ஒரு ஓரமா உட்கார்ந்து நடிகர் விஜய் சார் நடிக்கிறதை பார்த்து கிட்டே இருந்தேன். அப்போ விஜய் சார்   எ ன்கிட்ட   வந்து   பே சினார்.

 

அப்பு றம்   விஜய் சாரும் எனக்குக்   கைகொ டுத்து   பேசி னார்   என   மகி ழ்ச்சி யுடன்   கூறி   அவரு டைய   அதே   கொ ரியர்   பிஸ் னஸ்   தான் இப்போதும்   பார் த்து   கொண் டிருக்கி றார். நான்   சீக்கி ரமே   எல் லோரும்   ஆ ச்சர்ய ப்படும்   அளவி ற்கு   ஒரு ரீ   எ ன்ட்ரி   சி னிமாவில்   கொடு ப்பேன்   என   ந ம்பிக்கை யுடன்   சொல்லி   இரு க்கிறார்  நடிகர் சாம் ஆண்டர்சன். இதோ அவரின்  த ற்போது   நிலை…

 

Comments are closed.