இ றக்கும் முன்னர் நடிகர் சுஷாந்த் மகிழ்ச்சியுடன் அனுப்பிய கடைசி மெசேஜ் என்ன தெரியுமா? தீயாய் பரவும் இறுதி பதிவு
சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக த ற் கொ லை செய்துக்கொண்டார். இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனி படத்தின் தோனியாக நடித்து அசத்தியவர்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது. 2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியே படத்தின் தொடக்கமும் முடிவுமாக அமைந்தது . வழக்கமாக 5-ம் ஆட்டக் காரராக இறங்கும் யுவராஜ் சிங்குக் குப் பதில் தோனி களமிறங்கும் காட்சியோடு படம் தொடங்கியது வெற்றிக்கான சிக்ஸரை அ டி ப்ப தோடு முடிகிறது. களமிறங்குவதற் கும் அந்த சிக்ஸருக்கும் இடையே தோனியின் கதை சொல்லப் படுட்டது
இந்தியாவுக்குப் பல வெற்றி களைச் சாத்தியப்படுத்திய தோனி, இந்தியா உலகக் கோப்பை வெல் லவும் முக்கியக் காரணமாக அமைந் தவர். அந்த இடத்தை அடைய அவர் எதிர்கொண்ட போ ராட்டங்களைச் சொன்னது இந்த படம். இயக்குநர் நீரஜ் பாண்டேயும் திலிப் ஜாவும் இணைந்து எழுதியிருந்தார்கள் திரைக் கதை, தோனியின் கிரிக்கெட் வாழ்வையும் காதலையும் கலந்து கதை சொல்கிறது. மிகையான நாடக பாணி வசனங்களையோ, காட்சி களையோ நம்பாமல் எதார்த்தமான வசனங்கள், நிகழ்வுகள் மூலம் படம் நகர்ந்தது இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் சுஷாந்த் சிங் மிக்க கச்சிதமான நடித்திருந்தார்
மன அழுத்தம் தான் அவரது ம ர ணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் கடைசியாக தனக்கு அனுப்பிய மெசேஜை டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.அவர் கூறும்போது “சுஷாந்த் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ். சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன்.
யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்” என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.
#SushantSinghRajput‘s last message to me..Sir I remember that I have what all I want already, so I don’t offer any negotiation with my peace or smiles in any ones presence or absence. And we know that it could only get better from here:)) good morning sir :)🙏🏻❤💫💥
— SubhashKJha (@SubhashK_Jha) June 17, 2020
Comments are closed.