பிகி ல் பட த்தில் வி ல்ல னாக அச த்தி யவர் நிஜ த்தில் என்ன செ ய்கிறார் தெரி யுமா.? என்னது, இப்படி ஒரு சாத னை செ ய்துள் ளாரா..!! ரசிக ர்களை அதி ர்ச்சி யில் ஆழ் த்திய த கவல் உள்ளே..!!

அ ட்லி   ஒரு   த மிழ்   திரை ப்பட   இயக்குனர் ஆவார். இவர்   இய க்குனர்   சங்க ரிடம்   ந ண்பன்   மற்றும்   எ ந்திரன்   ஆகி ய   இரு   பட ங்களில்   உத வி   இயக்கு னராக   ப ணிபுரி ந்து   அதன் பிறகு ராஜா ராணி   திரை ப்பட த்தின்   மூ லம்   இய க்குனராக   த மிழ்   சி னிமாவுக்கு   அறிமு கமானார்   என்பது   குறிப்பி டத்தக்கது.

 

மேலும், இவர்   திரை ப்பட   இயக்குனர்   ஆவத ற்கு   மு ன்பே   சிவகார் த்திகேயன்   நடி ப்பில்   வெ ளிவந்த   முக ப்பு த்தகம்   என்ற ஒரு   குறு ம்பட த்தை   இயக்கி யுள்ளார். அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து தெரி மற்றும்   மெ ர்சல்   திரை ப்பட த்தை   இய க்கியு ள்ளார். அந்த   பட த்தை   தொட ர்ந்து   வெ ளிவந்த   திரை ப்படம்   பிகில்.

 

மேலும் அந்த   திரைப்ப டத்தில்   ஏரா ளமான   பிரப லங்கள்   நடித்து    இரு ப்பார்கள். அதில் ஒரு சில ர்களை   ப லரும்   கவ னித்துவி ட   அளவு க்கு   போயி ருக்கு ம். மேலும், இந்த   திரை ப்பட த்தில்   ஒரு சில   நி ஜ   கா ல்பந்து   வீர ர்களை   வை த்து   எடு க்கப்ப ட்டது. அந்தவகையில் இந்த    திரை ப்பட த்தில்   வி ல்ல னாக   நடி த்தவர்   நிக ழ்ச்சி யில்

 

ஒரு   கா ல்பந் து   வீர ர்   என்பது   குறிப்பிட த்தக்கது. இவருடைய பெயர் ஐ எம் விஜயன். மேலும், இவர்   கேரளா வைச்   சேர் ந்தவர். இவர் அங்கு ஒரு   சோ டா   வி ற்கும்   சி றுவ னாக   இரு ந்து   அத ன்பிறகு   கா ல்பந்து   வீ ரராக   வே ண்டும்   என்ப தினால்   கேரளா   காவ ல்து றையின்   கா ல்பந்து   கிள ப்பில்   சேர் ந்து   சிற ப்பாக   செய ல்பட்டு

 

அதன் பிறகு   ப ல்வேறு   போ ட்டிகளில்   தனது   தி றமை யான   ஆ ட்ட த்தை   வெ ளிப்படு த்தி   அனைவ ரின்   கவ னத்தை   ஈர் த்துள் ளார். அத ன்பி ன்னர்   தே சிய   அளவி லான   கா ல்ப ந்து   போ ட்டிகளில்   கல ந்துகொ ண்டு   12   நொ டிகளில்   கோல்  அ டித்து   பெருமை ஒரு   சாத னை   படை த்து ள்ளார்.

 

மேலும், அந்த   போ ட்டியில்   வெ ற்றி   பெறவே ண்டும்   என்று ஒரு   மு க்கிய   ஒரு   குறி க்கோ ளில்   அவர்   ப ங்கேற்று ள்ளார். அதன்பிறகு 2003இல்   ச ர்வதேச   கா ல்பந்து   விளை யாட்டில்   இருந்து   வி லகியு ள்ளார். பிறகு   ச ர்வதேச   போட் டியில்   இருந்து   வி லகி   ஓய் வுபெ ற்ற   சி னிமாவில்   நடிக்க   தொட ங்கிவி ட்டார்.

 

மேலும், இவர்   மலை யாள   சி னிமா   உ லகில்   20க்கும்   மே ற்ப ட்ட   திரை ப்பட ங்களில்   நடித்து ள்ளார். அதும ட்டுமி ல்லாமல்   த மிழில்   தி மி ரு, கொ ம்பன்   போன்ற   திரை ப்பட ங்களில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது.

 

ஓ ய்வில்   இரு க்கும்   பொ ழுது   பல   கா ல்பந்து   அ ணிக்கு   பயி ற்சியா ளராக   பணி யாற்றி   வருகி ன்றார். அந் தவ கையில்   கேர ளா   காவ ல்து றையின்   அசி ஸ்ட ன்ட்   கமா ண்டராக   இவரு க்கு   பத வி    கிடை த்து ள்ளது…

 

Comments are closed.